Ramesh mendis
SL vs PAK, 2nd Test: பாகிஸ்தான் பந்துவீச்சில் திணறும் இலங்கை!
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நசிம் ஷா, யாசிர் ஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த இமான் உல் ஹக் - கேப்டன் பாபர் ஆசாம் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். ஆனாலும் 32 ரன்களில் இமான் உல் ஹக்கும், 16 ரன்களில் பாபர் ஆசாமும் விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Ramesh mendis
-
SL vs PAK, 2nd Test: பந்துவீச்சில் அசத்தும் இலங்கை; தடுமாறும் பாகிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
SL vs WI, 2nd Test: வெஸ்ட் இண்டீஸ் 253 ரன்களில் ஆல்அவுட்; இலங்கை தடுமாற்றம்!
காலே மைதானத்தில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SL vs WI: श्रीलंका ने पहले टेस्ट में वेस्टइंडीज को 187 रनों से हराया, करूणारत्ने-मेंडिस बने जीत के…
श्रीलंका ने गुरुवार को यहां गाले इंटरनेशनल स्टेडियम में पहले टेस्ट मैच में वेस्टइंडीज को 187 रनों से हरा दिया। मैच के हीरो रहे रमेश मेंडिस में पांच विकेट लेकर ...
-
Ramesh Mendis' 5-fer Powers Sri Lanka To 187 Run Victory Against West Indies In The 1st Test
Ramesh Mendis scalped five wickets as Sri Lanka comprehensively defeated West Indies by 187 runs in the first Test of the two-match series at the Galle International Stadium on Thursday. ...
-
SL vs WI, 1st Test: விண்டீஸை வீத்தியது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
SL vs WI, 1st Test: தத்தளிக்கும் வெஸ்ட் இண்டீஸ்; வெற்றியின் அருகில் இலங்கை!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் உள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31