Advertisement
Ravichandran ashwin: Cricket News & Match Updates
Advertisement
மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் - ஜாகீர் கான்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஆரம்பித்து, மிகவும் சிறப்பான முறையில் செல்கிறது. இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் அணி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நெதர்லாந்து அணியை தனது முதல் போட்டியில் சந்திக்க இருக்கிறது.
இந்திய அணி நாளை மறுநாள் அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பல பரிட்சை நடத்த இருக்கிறது. தற்போது இந்த போட்டியில் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக இளம் வீரர் ஷுப்மன் கில் டெங்கு பாதிப்பு அடைந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உலகக்கோப்பை முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட மாட்டார் என்றும் தெரிய வருகிறது. Read More...
ICC ODI World Cup 2023 Indian Cricket Team Ravichandran Ashwin Zaheer Khan Tamil Cricket News Zaheer Khan Ravichandran Ashwin Indian Cricket Team ICC ODI World Cup 2023
Related Cricket News for Ravichandran ashwin - Tesst
கம்பீர் சுயநலமற்ற வீரர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
அணியின் நலனுக்காக சொந்த செயல்பாடுகளைப் பற்றி பார்க்காமல் விளையாடக்கூடிய கம்பீர் சுயநலமற்ற வீரர் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
अश्विन को वर्ल्ड कप टीम में शामिल करने पर बोले सौरव गांगुली, उन्हें टीम में लेना…
आईसीसी वनडे वर्ल्ड कप 2023 की शुरुआत कल से हो रही है और इसका फाइनल 19 नवंबर को खेला जाएगा।
By Nitesh Pratap • 2 years ago
தற்போது உலகில் மிகச்சிறந்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் தான் - சௌரவ் கங்குலி!
உலகக் கோப்பை இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் எவ்வளவு முக்கியமானவர்? என்ற கேள்விக்கு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
लक्ष्मण शिवरामकृष्णन ने अश्विन पर फिर बोला हमला, गेंदबाजी एक्शन पर खड़ा किया सवाल
लक्ष्मण शिवरामकृष्णन ने ऑफ स्पिनर रविचंद्रन अश्विन पर दोबारा हमला बोला है।
By Nitesh Pratap • 2 years ago
ஆஸ்திரேலியாவின் அழைப்பை மறுத்த அஸ்வின் ‘டூப்’; காரணம் இதுதான்!
இந்திய வீரர் அஸ்வினை சமாளிக்க அவரைப் போலவே பந்து வீசும் மகேஷ் பித்தியாவை நெட் பவுலராக அழைத்த ஆஸ்திரேலிய அணியின் வாய்ப்பை அவர் மறுத்துள்ள்ர்.
By Bharathi Kannan • 2 years ago
அஸ்வினால் கீ ப்ளேயராக இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
எதிர்வரும் இந்த உலகக்கோப்பை தொடரில் அஸ்வினின் இடம் அவசியம் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
अश्विन के डुप्लीकेट को अपने साथ जोड़ने में ऑस्ट्रेलिया टीम रही नाकाम, पिठिया ने ठुकराया ऑफर
बड़ौदा के ऑफ स्पिनर महेश पिठिया ने बॉर्डर-गावस्कर ट्रॉफी के पिछले एडिशन के दौरान ऑस्ट्रेलियाई टीम के साथ मिलकर काम किया था।
By Nitesh Pratap • 2 years ago
இது என்னுடைய கடைசி உலகக்கோப்பை தொடர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்த உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவுக்காக விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கலாம் என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளார் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நான் இதனை நினைத்துக்கூட பார்க்கவில்லை- ரவிச்சந்திரன் அஸ்வின்!
உண்மையை கூற வேண்டும் என்றால் நான் உலகக்கோப்பை தொடருக்காக தேர்வாகி இங்கு நிற்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
रविचंद्रन अश्विन ने कहा, ईमानदारी से कहूं तो मैंने कभी नहीं सोचा था कि मैं वर्ल्ड कप टीम में रहूंगा
भारत के शीर्ष ऑफ स्पिनर रविचंद्रन अश्विन (Ravichandran Ashwin) ने स्वीकार किया कि उन्होंने आगामी पुरुष वनडे वर्ल्ड कप के लिए 15 सदस्यीय टीम में
By IANS News • 2 years ago
Men’s ODI WC: Life Is Full Of Surprises, Honestly Did Not Think I Would Be Here, Says Ravichandran Ashwin
ODI World Cup: India’s ace off-spinner Ravichandran Ashwin admitted that he did not think of being in the side’s 15-member squad for the upcoming Men’s ODI World Cup, adding that life can be full of surprises.
By IANS News • 2 years ago
அஸ்வினுக்கு பதிலாக அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் - யுவராஜ் சிங்!
அக்ஸர் படேல் இடத்தில் அஸ்வின் சரியான தேர்வு கிடையாது என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தற்பொழுது கூறியிருப்பது சிறிய சலசலப்புகளை உருவாக்கி இருக்கிறது.
By Bharathi Kannan • 2 years ago
CWC 2023: இந்திய அணியின் முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனை கணித்த சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: மீண்டும் கோப்பையை வென்று சாதனைப் படைக்குமா இந்தியா? - அணி குறித்து ஓர் அலசல்!
நடக்கவிருக்கும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்வுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்..
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement