Advertisement
Ravichandran ashwin: Cricket News & Match Updates
Advertisement
அஸ்வினை ஏன் கேப்டனாக நியமிக்க கூடாது - தினேஷ் கார்த்திக்!
இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் 113 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 151 விக்கெட்டுகளும் 92 டெஸ்டில் விளையாடி 474 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஐசிசி சிறந்த ஆல்ரவுண்டர் வரிசையில் 2ஆவது இடத்திலும் பந்து வீச்சில் முதலிடத்திலும் உள்ளார்.
ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆசியக் கோப்பை போட்டிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்குமென எதிரப்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிகளில் அஸ்வின் விளையாடுவாரா எனத் தெரியவில்லை. ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வின் புறக்கணிக்கப்பட்டார். Read More...
Related Cricket News for Ravichandran ashwin - Tesst
அஸ்வினுக்கு உலகக்கோப்பையில் வாய்ப்பளிக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
அஸ்வின் உங்களுக்கு தற்காப்பு முறையில் இல்லாமல் தாக்குதல் முறையில் விக்கெட் எடுப்பதற்காக பந்து வீசுகிறார் என்றால் நீங்கள் அவரை அணியில் எடுக்கலாம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
टी20 वर्ल्ड कप 2022 में पाकिस्तान के खिलाफ अश्विन ने कोहली को लेकर किया खुलासा, कहा- मुझे एक गेंद खेलने के बताए थे 7 शॉट
टी20 वर्ल्ड कप 2022 के दौरान भारत और पाकिस्तान के बीच काफी रोमांचक मैच हुए था। इस मैच में विराट कोहली ने शानदार पारी खेलते हुए टीम को जीत दिलवाई थी।
By Nitesh Pratap • 3 years ago
County Championship 2023: Worcestershire Sign India Fast Bowler Navdeep Saini For Four Matches Of County Championship
Navdeep Saini: Worcestershire announced the signing of India fast bowler Navdeep Saini as their second overseas player for the upcoming four matches of the ongoing County Championship season.
By IANS News • 3 years ago
மகேந்திர சிங் தோனியைச் சுட்டிக்காட்டி இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
மகேந்திர சிங் தோனியைச் சுட்டிக்காட்டி இந்திய அண்யி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரது செயல்பாட்டையும் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
अश्विन अन्ना 24 घंटे चौकन्ना, TNPL में गज़ब कैच पकड़कर जीता फैंस दिल; देखें VIDEO
भारतीय टीम के स्टार गेंदबाज़ रविचंद्रन अश्विन TNPL 2023 टूर्नामेंट में डिंडीगुल ड्रैगन्स टीम की अगुवाई कर रहे हैं।
By Nishant Rawat • 3 years ago
என்னைவிட எனது குடும்பம் தான் என்னை விட அதிகமாக கஷ்டப்படுகிறார்கள் - அஸ்வின்!
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எனது குடும்பம் தான் என்னை விட அதிகமாக கஷ்டப்படுகிறார்கள் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Ravichandran Ashwin को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, एक ने सात साल पहले किया था इंटरनेशनल डेब्यू
आज इस आर्टिकल के जरिए हम आपको बताएंगे उन तीन खिलाड़ियों के नाम जो टेस्ट क्रिकेट में रविचंद्रन अश्विन को रिप्लेस कर सकते हैं।
By Nishant Rawat • 3 years ago
டிஎன்பிஎல் 2023: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: மதுரையை 123 ரன்களில் சுருட்டியது திண்டுக்கல்!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
अश्विन ने भारतीय ड्रेसिंग रूम के माहौल पर दिया बड़ा बयान, कहा- टीम के साथी कभी दोस्त थे, अब वे सहकर्मी हैं
ऑस्ट्रेलिया ने हाल ही में WTC के फाइनल में भारतीय टीम को 209 रन के विशाल अंतर से मात दी थी। भारत ने फाइनल में जो प्लेइंग इलेवन खिलाई थी उसमें अश्विन का नाम शामिल नहीं था।
By Nitesh Pratap • 3 years ago
நான் இறுதிப் போட்டியில் விளையாட விரும்பினேன் - அஸ்வின் ஓபன் டாக்!
அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து அஸ்வின் மனம் திறந்து பேசி உள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Watch: 1 बॉल पर लिए गए 2 DRS, रविचंद्रन अश्विन ने रिव्यू को क्यों किया रिव्यू? जान लीजिए वजह
TNPL में रविचंद्रन अश्विन ने थर्ड अंपायर के फैसले को चुनौती देकर DRS की मांग की। अश्विन ने ऐसा क्यों किया अब उन्होंने उसका कारण भी बताया है।
By Nishant Rawat • 3 years ago
மீண்டும் ரிவியூ எடுத்ததற்கான காரணத்தை விளக்கிய அஸ்வின்!
டிஎன்பிஎல் போட்டியில் பேட்ஸ்மேன் ரிவ்யூ எடுத்து முடிவு வந்ததற்கு, மீண்டும் ஒரு ரிவ்யூ எடுத்து புதிய சர்ச்சையில் சிக்கினார் ரவிச்சந்திரன் அஸ்வின். தான் ஏன் அப்படி செய்தேன்? என்பதை போட்டி முடிந்தபிறகு பேசியுள்ளார் அஸ்வின்.
By Bharathi Kannan • 3 years ago
ஒரே பந்திற்கு இரண்டு ரிவியூக்கள்; நடுவருக்கு அதிர்ச்சி கொடுத்த அஸ்வின்!
ரிவ்யூ கேட்டு நாட்-அவுட் என வந்த முடிவுக்கு, மீண்டும் ஒருமுறை ரிவ்யூ கேட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த செயல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement