Ravindra jadeja: Cricket News & Match Updates
விராட், ஷமி, ஜடேஜாவை பாராட்டிய ரோஹித் சர்மா!
நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 37ஆவது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா நகரில் கோலாலமாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்கலையும், ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 327 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது 27.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஜடேஜா 5 விக்கெட்களையும், ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். Read More...
Related Cricket News for Ravindra jadeja - Tesst
Men’s ODI WC: Ravindra Jadeja’s 5-33 Haul Helps India Beat South Africa By 243 Runs
World Cup 2023: भारत ने साउथ अफ्रीका को दी वनडे की सबसे बड़ी हार, जानें और क्या-क्या बने रिकॉर्ड्स
Men’s ODI WC: Indian Bowlers Strike As Half Of South African Batters Return To The Pavilion
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஜடேஜா சுழலில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!
World Cup 2023: भारत की जीत में चमके कोहली-अय्यर और जडेजा, भारत ने साउथ अफ्रीका को 243 रन के विशाल अंतर से दी मात
பேட்டர்களை திக்குமுக்காட வைத்த ஜடேஜா; வைரல் காணொளி!
World Cup 2023: जडेजा की गेंद पर गच्चा खा गए कप्तान बावुमा, इस तरह हो गए क्लीन बोल्ड, देखें Video
Men’s ODI WC: India Win Toss, Opt To Bat First Against South Africa
Men's ODI WC: Pacers On Fire; Bumrah, Siraj First Opening Bowlers To Each Take A Wicket On First Ball
Men's ODI WC: With 56-ball 82, Shreyas Iyer Becomes Third Fastest Indian Batter To Score 2000-run In ODIs
Men's ODI WC: Gill, Kohli, Iyer Fifties Help India Post 357/8 Against Sri Lanka
Men's ODI WC: Sri Lanka Win Toss, Opt To Field First Against India
Men's ODI WC: At This Moment, Our Goal Is Playing Well In Every Match, Says Rohit Sharma On India's Unbeaten Run
Shastri, Kaif Praise Rohit Sharma's Captaincy
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31