Ravindra jadeja: Cricket News & Match Updates
வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ! ஏ+இல் இணைந்த ஜடேஜா!
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் போட்டிகள் விளையாடினாலும் சரி விளையாட விட்டாலும் சரி குறிப்பிட்ட வீரர்களை பிசிசிஐ ஒப்பந்தம் செய்து கொள்ளும். அவர்களுக்கு போட்டி ஊதியத்தை சேர்க்காமல் ஆண்டு ஊதியம் என தனியாக வழங்கப்படும்.
இதில் ஏ + அதிகபட்சமாக 7 கோடி ரூபாயும், ஏ குரூப்பில் ஐந்து கோடி ரூபாயும், பி குரூப்பில் மூன்று கோடி ரூபாயும், சி பிரிவில் ஒரு கோடி ரூபாயும் சம்பளம் நிர்ணயிக்கப்படும். இந்த நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள பட்டியலில் ரவீந்திய ஜடேஜா வின் ஒப்பந்தம் ஏ+ பிரிவுக்கு உயர்த்தபட்டுள்ளார்.முன்னதாக ஏ பிரிவில் இருந்த ஜடேஜா, தற்போது ஏ+ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் கோலி ,ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆண்டு ஊதியம் 7 கோடி ரூபாய் ஆகும். Read More...
Related Cricket News for Ravindra jadeja - Tesst
बीसीसीआई वार्षिक अनुबंध : जडेजा ए प्लस श्रेणी में हुए पदोन्नत
7 करोड़ के खिलाड़ी बने रविंद्र जडेजा,BCCI सेंट्रल कॉन्ट्रैक्ट में रोहित,विराट कोहली और बुमराह के साथ मिली जगह
சிஎஸ்கேவிலிருந்து விலக நினைத்த ஜடேஜாவை தடுத்து நிறுத்திய தோனி!
IND vs AUS: மைதானட்தில் புகுந்து ஆட்டம் காட்டிய நாய்; இணையத்தில் வைரலாகும் காணொளி!
VIDEO- लाइव मैच में मैदान में घुसे कुत्ते को पकड़ने दौड़े रविंद्र जडेजा,रोहित शर्मा का आया ऐसा रिएक्शन
VIDEO: 'अबे क्या है यार', सिराज से छूटा कैच तो भड़के रविंद्र जडेजा
IND vs AUS 2nd ODI, Dream 11 Prediction: 4 बल्लेबाज़ 3 ऑलराउंडर टीम में करें शामिल, पिच का औसत स्कोर 241 रन
मेरी क्रिकेट यात्रा दो महेंद्र सिंह के बीच रही है: रविंद्र जडेजा
IPL 2023: My Cricketing Journey Has Been Between Two Mahendra Singhs, Jadeja Reveals His Interesting Chat With Dhoni
ஆட்டநாயகன் விருது குறித்து ரவீந்திர ஜடேஜா ஓபன் டாக்!
இரண்டு இன்னிங்ஸ்களிலுமே எங்களுக்கு பெரும் சிக்கல் உருவாகின - ஹர்திக் பாண்டியா!
IND Vs AUS: It Was Very Relaxing To Watch Rahul And Jadeja Bat, Says Hardik Pandya
1st ODI: गेंदबाजों के धमाल के बाद केएल राहुल ने ठोका विजयी पचासा, भारत ने ऑस्ट्रेलिया को 5 विकेट से हराया
VIDEO: जडेजा ने पकड़ा करिश्माई कैच, देखकर दांतों तले दबा लेंगे उंगलियां
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31