Ravindra jadeja: Cricket News & Match Updates
ஐபிஎல் 2022: தொடர்ச்சியாக கேட்சுகளை தவறவிட்ட சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. சென்னை அணி இந்த போட்டியை 11 ரன்கள் வித்தியாசத்தில் நெருக்கமாக வந்து தோற்றிருக்கிறது. சேஸிங்கின் போது கடைசிக்கட்ட ஓவர்களில் தோனி, ஜடேஜா ஆகியோர் வெற்றிகரமாக ஆட்டத்தை ஃபினிஷ் செய்து கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அது நடக்கவில்லை. ஆனால், சென்னையின் தோல்விக்கு இந்த பேட்டிங் சொதப்பல்களை விட ஃபீல்டிங்கில் சென்னை கோட்டைவிட்டதுதான் மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. எப்படி?
போட்டி நடைபெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் முதலில் பேட் செய்யும் அணிகளின் ஆவரேஜ் ஸ்கோர் 169 மட்டும்தான். ஆனால், நேற்று பஞ்சாப் 187 ரன்களை எடுத்திருந்தது. சராசரியை விட 18 ரன்கள் அதிகம். ஆக, ஜடேஜா சொன்னதைபோல தோல்விக்குக் காரணமான அதிகமாக வழங்கப்பட்ட அந்த 10-15 ரன்களுக்கு சொதப்பலான ஃபீல்டிங்குமே ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, கேட்ச் ட்ராப்கள். அந்த கேட்ச் ட்ராப்களால்தான் இந்த மேட்ச்சே ட்ராப் ஆனது. Read More...
Related Cricket News for Ravindra jadeja - Tesst
हरभजन सिंह ने चुनी ऑलटाइम IPL XI , 3 CSK के खिलाड़ियों को दी जगह
ஐபிஎல் 2022: தோல்விக்கான காரணம் குறித்து பேசிய ஜடேஜா!
VIDEO : थाला धोनी नहीं कर पाए फिनिश, धवन ने नहीं बनने दिए 6 गेंदों में 27 रन
किस्मत के घोड़े पर सवार थे भानुका राजपक्षे, 2 बार चेन्नई के फील्डर्स ने दिया जीवनदान; देखें VIDEO
IPL 2022's 'Flop XI' - An Off-Season For The Big 'Stars' Of Cricket World
'तूने तो बराबर बैठाके रखा था एक आदमी', सूर्यकुमार यादव ने दिया रवींद्र जडेजा को जवाब
रवींद्र जडेजा को अंपायर ने रोका, हद से ज्यादा थे 'जल्दीयान', देखें VIDEO
Dhoni Is Still Hungry And The Touch Is Still Existing: Ravindra Jadeja
ஐபிஎல் 2022: தோனி களத்தில் இருந்ததால் நாங்கள் டென்ஷன் இல்லாமல் இருந்தோம் - ரவீந்திர ஜடேஜா!
VIDEO: रविंद्र जडेजा ने जीत के बाद झुककर किया धोनी को सलाम, कहा- ‘दुनिया को बताया है वो अभी यहां हैं’
We Knew That The Great Finisher Of The Game Was There: Jadeja On Dhoni's Heroics
'बैटिंग बोला ना तू', रोहित शर्मा ने टॉस हारने के बाद लिए रवींद्र जडेजा के मजे, देखें महाफनी VIDEO
VIDEO : 6 गेंदों में उड़ गए फैंस के होश, धोनी ने छोड़ी स्टंपिंगऔर जडेजा ने छोड़ा लड्डू कैच
IPL Stats: Which Bowlers Have Conceded The Most Sixes In The IPL?
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31