Ravindra jadeja: Cricket News & Match Updates
ஐபிஎல் 2021: ருத்ர தாண்டவமாடிய ஜடேஜா; ஆர்சிபியின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு ஃபாப் டூ பிளெஸிஸ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதிலும் 20ஆவது ஓவரில் ரவீந்திர ஜடேஜா 37 ரன்களை விளாசி அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை சேர்த்தது. சிஎஸ்கே அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 62 ரன்களையும், டூ பிளெசிஸ் 50 ரன்களை சேர்த்தனர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு தொடக்கம் முதலே சிஎஸ்கே பந்துவீச்சாளர்களால் சிக்கல் ஏற்பட்டது. அணியின் கேப்டன் விராட் கோலி 8 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ரவீந்திர ஜடேஜாவின் அபார பந்துவீச்சில் கிளென் மேக்ஸ்வெல், ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் களமிறங்கிய வீரர்களும் தொடர்ந்து சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்த சிஎஸ்கேவின் வெற்றி உறுதியானது.
பின்னர் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி, ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது. Read More...
Related Cricket News for Ravindra jadeja - Tesst
IPL 2021: रविंद्र जडेजा ने एक ओवर में ठोके 36 रन, गेल-युवराज की बराबरी कर दी रिकॉर्ड्स की बरसात
VIDEO: हर्षल पटेल पर कहर बनकर टूटे जडेजा, तेज गेंदबाज को पिटता देखकर कोहली ने बनाई रोनी सूरत
ஐபிஎல் 2021: டூ பிளெசிஸ், ஜடேஜா அசத்தல்; ஆர்சிபிக்கு 192 ரன்கள் இலக்கு!
जडेजा की सुनामी में बहे हर्षल पटेल, 20वें ओवर में 5 छक्कों समेत लूट लिए 37 रन
VIDEO: केकेआर से मिली जीत के बाद रवींद्र जडेजा ने उड़ाया इयोन मोर्गन का मजाक
IPL 2021: जडेजा के करीबी का हुआ निधन, CSK के ऑलराउंडर पर टूटा दुखों का पहाड़
IPL:'सूखा गेंद है, घूमेगा', छक्का खाने के बाद धोनी की मदद से जडेजा ने किया बटलर का शिकार
माइकल वॉन के अनुसार, धोनी के बाद ये खिलाड़ी चेन्नई सुपर किंग्स में निभा सकता है बड़ा रोल
IPL 2021: CSK Should Build Their Team Around Ravindra Jadeja In Future, Says Vaughan
रविंद्र जडेजा ने कैच लेने के बाद लगाया फोन, नए अंदाज में मनाया जश्न (Video)
माइकल वॉन ने BCCI पर साधा निशाना, जडेजा को प्रमोशन ना मिलने पर जताई हैरानी
VIDEO: रविंद्र जडेजा ने पकड़ा हैरतअंगेज कैच, देखकर क्रिस गेल की हुई सिट्टी-पिट्टी गुल
VIDEO : एक स्टंप दिख रहा था तब भी लगाई डायरेक्ट थ्रो, जडेजा ने रॉकेट जैसी फुर्ती से किया राहुल का काम तमाम
VIDEO : नैट प्रैक्टिस में दिखी जडेजा की मस्ती, एमएस धोनी को आउट देने के लिए हाथ पीटकर करते रहे अपील
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31