Rcb vs dc
ஒரு ரன்னில் தோல்வி; ஆறுதல் கூறிய கோலி, சிராஜ்!
நடப்பு ஐபிஎல் சீசனின் 22வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் நேற்று விளையாடின. அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 171 ரன்களை குவித்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது டெல்லி அணி.
டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்த நிலையில் 32 பந்துகளில் 55 ரன்களுக்கு பந்த - ஹெட்மயர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்களது பார்ட்னர்ஷிப் டெல்லி அணியை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. 23 பந்துகளில் அரைசதம் விளாசினார் ஹெட்மைர். டெல்லி வெற்றி பெற கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை சிராஜ் வீசி இருந்தார்.
Related Cricket News on Rcb vs dc
-
ஐபிஎல் 2021: ஒரு ரன்னில் வெற்றி கனியை பறித்த கோலி & கோ; வாழ்த்து மழையில் ஆர்சிபி!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி த்ரில் வெற்றி. ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
ஐபிஎல் போட்டியின் 22ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று 7.30 மணிக்கு மோதுகின்றன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31