Rcb vs gt
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வரும் நிலையில், எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற பரபரப்பையும் கூட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து, ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on Rcb vs gt
-
VIDEO: 'बड़ी जल्दी आ गया प्रैक्टिस करके',ड्रेसिंग रूम में दिखा विराट-शुभमन का ब्रोमांस
आरसीबी और गुजरात के बीच मैच से पहले विराट कोहली और शुभमन गिल का एक वीडियो काफी वायरल हो रहा है जिसमें ये दोनों ब्रोमांस करते हुए दिख रहे हैं। ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
'विराट कोहली सोशल मीडिया पर बकवास पढ़ रहे हैं', विराट के जवाब से बौखलाए साइमन डूल
गुजरात टाइटंस के खिलाफ मैच में विराट कोहली ने एक बार फिर से अपने आलोचकों को बल्ले से जवाब दिया। इस मैच के बाद विराट कोहली ने अपने स्ट्राइक रेट ...
-
ஸ்டிரைக் ரேட் குறித்த விமர்சனம்; பதிலடி கொடுத்த விராட் கோலி!
என்னை விமர்சிக்கும் நீங்கள் இந்த சூழலை எதிர்கொண்டிருப்பீர்களா என்று தெரியவில்லை. தங்கள் சொந்தக் கருத்துகளை வெளியே உட்கார்ந்து யார் வேண்டுமானாலும் பேசலாம் என தன்னை விமர்சித்தவர்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். ...
-
இதுதான் எங்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது - தோல்வி குறித்து ஷுப்மன் கில்!
மிடில் ஓவர்களில் எங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை, அதுவே எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: அதிவேக சதமடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்த வில் ஜேக்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதமடித்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேக சதமடித்த 5ஆவது வீரர் எனும் சாதனையை ஆர்சிபி அணியின் வில் ஜேக்ஸ் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ருத்ரதாண்டவமாடிய வில் ஜேக்ஸ்; குஜராத்தை பந்தாடியது ஆர்சிபி!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வில் ஜேக்ஸின் அதிரடியான சதத்தின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: சுதர்ஷன், ஷாருக் அதிரடியில் 200 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன்!
குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
दिल तोड़ देने वाली हार के बाद आया विराट का पहला रिएक्शन, बोले- निराश हूं...
गुजरात टाइटंस के खिलाफ आखिरी लीग मैच हारकर आरसीबी की टीम टूर्नामेंट की रेस से बाहर हो चुकी है और अब इस हार के बाद विराट कोहली का पहला रिएक्शन ...
-
स्वाति मालीवाल का फरमान, शुभमन गिल की बहन को गालियां देने वालों की अब खैर नहीं!
गुजरात टाइटंस के खिलाफ आरसीबी की हार से फैंस काफी आहत हैं और यही कारण है कि वो सोशल मीडिया पर शुभमन गिल के साथ-साथ उनकी बहन को भी काफी ...
-
WATCH: 'MI को गिफ्ट करनी चाहिए शुभमन को कार' युवराज सिंह ने दिया रोहित की टीम को मैसेज
आरसीबी के खिलाफ शानदार शतक लगाने वाले शुभमन गिल को लेकर युवराज सिंह ने एक मैसेज शेयर किया है। युवी ने कहा है कि मुंबई इंडियंस को चाहिए कि वो ...
-
WATCH: RCB हारी तो झूम उठे मुंबई के खिलाड़ी, देखिए रोहित-सूर्या ने कैसे मनाया जश्न
गुजरात टाइटंस के खिलाफ आरसीबी की हार से मुंबई इंडियंस की टीम प्लेऑफ में पहुंच गई है। आरसीबी की हार के बाद मुंबई के खिलाड़ियों का एक वीडियो काफी वायरल ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 3 days ago