Ricky ponting: Cricket News & Match Updates
சர்வதேச டெஸ்டில் 35ஆவது சதம்; கவாஸ்கர், லாராவை பின் தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் உஸ்மான் கவாஜா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 92 ரன்கள்பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் சதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். Read More...
Related Cricket News for Ricky ponting - Tesst
Aus Vs SL: Khawaja-Smith Unbeaten Centuries Powers Australia To 330/2
Steve Smith Becomes Third Fastest Batter To Reach 35 Test Hundred (Ld)
Steve Smith Is The Best Modern-day Test Match Player, Says Vaughan
‘Nice To Tick That Off': Smith After 10,000 Test Runs Milestone
Shreyas Bhai's Presence Will Make It Easier': Mumbai Star Shedge Ready For PBKS Exploits
'No Stress. I Get It', Selector Reveals Konstas' Response To Axing For First Test Vs SL
Smith Reaches 10000 Test Runs Milestone, Second-fastest Australian To Achieve The Feat
We Thought He’d Just Be Leg-spinner Who Can Bat At No. 8 Or 9: Paine Hails Smith's Journey So Far
Skipper Smith Seeks Adaptability As Australia Prepare For Spin Trial In Sri Lanka
Khawaja Believes Konstas Should Continue As His Opening Partner For Tests In Sri Lanka
'It Was Playing On My Mind...': Smith Admits 10,000-run Marker Weighed On Him In Sydney
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
Shreyas Iyer To Lead Punjab Kings In IPL 2025
Sam Konstas Will Learn A Lot From The Games He’s Played So Far, Says Ricky Ponting
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31