Ricky ponting: Cricket News & Match Updates
Day-Night Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ரிக்கி பாண்டிங்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்த சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியானது 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதன்படி இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். Read More...
Related Cricket News for Ricky ponting - Tesst
இந்தியா சொந்த மண்ணை விட வெளிநாட்டில் சிறந்த அணியாக திகழ்கிறது - ரிக்கி பாண்டிங்!
You've To Show Faith In Champion Players: Ponting Suggests Unchanged Australia XI For Adelaide Test
Punjab Kings Have Brought Some Of The Best Young Indian Talent, Says Ricky Ponting
India Play Foreign Wickets And Conditions Better Than Home: Ponting
PBKS Coach Ponting Delighted With Strong Squad, Says 'auction Couldn't Have Gone Much Better'
Lucky For Me To End Up With PBKS Under Head Coach Ponting: Stoinis
IPL 2025 Auction: I Deserve Rs 18 Cr Price, Says Chahal On Being Acquired By Punjab Kings
IPL 2025 Auction: Delhi Capitals Retain McGurk For Rs 9 Cr Using RTM, Harshal Patel Joins SRH For Rs 8 Cr
पंजाब किंग्स को पावरहाउस में से एक बनाना है लक्ष्य : मुख्य कोच रिकी पोंटिंग
IPL 2025 Auction: Aim Is To Make Punjab Kings One Of The Powerhouses, Says Head Coach Ricky Ponting
BGT 2024-25: Mental And Physical Freshness Is A Key To Perform Well, Says Ponting
BGT 2024-25: IPL Auction No Distraction For Perth Test, Says Cummins
'When BCCI Want Things To Happen, They Get Their Way': Finch On IPL Auction Dates
BGT 2024-25: Australia-India Rivalry Not Far Behind Aus-England, Feels Ponting
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31