Rishabh pant: Cricket News & Match Updates
IND vs BAN: முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; ரிஷப் பந்த், யாஷ் தயாளிற்கு வாய்ப்பு!
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நிச்சயமாக உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வலியுறுத்தியதன் காரணமாக, ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ரிஷப் பாந்த், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சார்ஃப்ராஸ் கான் முக்கிய வீரர்கள் அனைவரும் விளையாடினர். Read More...
Related Cricket News for Rishabh pant - Tesst
Adani DPL T20: Incredibly Proud Of Team's Performance, Says Purani Dilli 6 Coach Vijay Dahiya
बांग्लादेश टेस्ट सीरीज के लिए सोमवार को हो सकता है टीम इंडिया का ऐलान, 20 महीने बाद स्टार क्रिकेटर की वापसी पक्की
VIDEO: 'खा ले मां कसम नहीं लेगा', LIVE मैच में कुलदीप यादव से ये क्या बोले Rishabh Pant
India A के टीम हर्डल में घुस गए ऋषभ पंत, सुन लिया Shubman Gill का पूरा प्लान; देखें VIDEO
துலீப் கோப்பை 2024: வலிமையான முன்னிலையில் இந்தியா பி அணி!
ऋषभ पंत का आतिशी अर्धशतक, इंडिया बी को 240 रनों की बढ़त
Duleep Trophy: Rishabh Pant’s Counterattacking 61 Helps India B Take Lead To 240 Runs
ऋषभ पंत ने पुरानी दिल्ली 6 के साथ लंबे समय तक जुड़े रहने का संकल्प लिया
Adani DPL T20: Rishabh Pant Vows Long-term Association To Purani Dilli 6 Ahead Of Semifinal
Adani DPL T20: Purani Dilli 6 Ready For Semi-final Match Against South Delhi Superstarz
Duleep Trophy: Musheer Khan, Navdeep Saini Make It A Bright Day For India B
VIDEO: ऋषभ पंत ने नामुमकिन कैच को बनाया मुमकिन, मयंक अग्रवाल को जाना पड़ा पवेलियन
कोच राहुल द्रविड़ और गौतम गंभीर के बीच क्या है अंतर, इस क्रिकेटर ने किया बड़ा खुलासा
Was Not Thinking About Runs, Just Wanted To Bat The Whole Day: Musheer Khan
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31