Rishabh pant: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்த வாசிம் ஜாஃபர்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை இம்மாத இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியும் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டிய வீரர்கள் குறித்து பல இந்திய முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் வீரரான வாசிம் ஜஃபரும், தான் தேர்வு செய்துள்ள 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Rishabh pant - Tesst
वसीम जाफर ने चुनी टी-20 वर्ल्ड कप की टीम, राहुल और शुभमन को नहीं दी जगह
இந்த வெற்றியின் மூலம் பிளேஆஃப் வாய்ப்பை நெருங்கி வருகிறோம் - ரிஷப் பந்த்!
IPL 2024: Fraser-McGurk’s Sensational 84, Rasikh’s 3-34 Propel DC To Ten-run Win Over MI (Ld)
WATCH: मैदान पर रोहित के पास आ गिरी पतंग, फिर ऋषभ पंत भी उड़ाने लगे पतंग
IPL 2024: Sensational Knocks By Fraser-McGurk, Stubbs Carry Delhi Capitals To 257/4 Vs MI
IPL 2024: No Coetzee & Shaw As Mumbai Indians Elect To Bowl First Against Delhi Capitals
IPL 2024: DC V MI Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: Every Game Is Important; This Is A Very Important Stage Of The Tournament, Says Ganguly
Moody Feels Pant Ahead In Keepers’ Race For T20 WC Squad; Srikkanth Picks Rahul Over Samson As Reserve Keeper
IPL 2024: Confident DC Aim For Another Win Against Inconsistent MI (preview)
IPL 2024: I Would Like To See Shivam Dube In The Indian T20 WC Squad, Says Yuvraj Singh
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
Ahead Of Selection Day, Looking At India's Likely Squad For The T20 World Cup
DC vs MI: 43rd Match, Dream11 Team, Indian Premier League 2024
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31