Advertisement
Rohit sharma: Cricket News & Match Updates
Advertisement
CT2025: சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடமில்லை; காரணம் என்ன?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன.
இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேற்கொண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தவிர்த்து இத்தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. Read More...
Champions Trophy 2025 Indian Cricket Team Rohit Sharma Sanju Samson Tamil Cricket News Kerala Cricket Association Sanju Samson Indian Cricket Team ICC Champions Trophy 2025
Related Cricket News for Rohit sharma - Tesst
Kohli And Pant Are Most Welcome To Play For Delhi: DDCA Source
Delhi District Cricket Association: India's star batters Virat Kohli and Rishabh Pant are "most welcome" to play for Delhi in their last two fixtures of the Ranji Trophy after being named in the probable squad by the Delhi District Cricket Association (DDCA). Both players had a dismal run in the five-Test Border-Gavaskar Trophy series against Australia where India suffered a 1-3 loss to end decade-long dominance. India also lost a chance to play their third consecutive World Test Championship final.
By IANS News • 1 year ago
Shubman Gill To Join Punjab Squad For Ranji Trophy Match Against Karnataka
Boxing Day Test: India batter Shubman Gill has reportedly made himself available for Punjab's sixth-round Ranji Trophy fixture against Karnataka. He last featured in the Ranji Trophy in 2022, when he played against Madhya Pradesh in the quarterfinals in Alur.
By IANS News • 1 year ago
Rohit Sharma Joins Mumbai's Training Camp At Wankhede Stadium
Sydney Cricket Ground: भारतीय कप्तान रोहित शर्मा 23 जनवरी से शुरू होने वाले 2024-25 रणजी ट्रॉफी के दूसरे चरण से पहले प्रशिक्षण सत्रों के लिए मुंबई की टीम में शामिल हो गए हैं। टीम ने मंगलवार को वानखेड़े स्टेडियम में दो घंटे का सेंटर-विकेट अभ्यास सत्र आयोजित किया और जम्मू-कश्मीर के खिलाफ अपने छठे दौर के घरेलू मैच की तैयारी के लिए पूरे सप्ताह प्रशिक्षण जारी रखने के लिए तैयार है।
By IANS News • 1 year ago
Rohit Sharma Joins Mumbai's Training Camp At Wankhede Stadium
The Mumbai Cricket Association: India captain Rohit Sharma has joined Mumbai's squad for training sessions ahead of the second phase of the 2024-25 Ranji Trophy, which begins on January 23. The team held a two-hour center-wicket practice session at Wankhede Stadium on Tuesday and is set to continue training throughout the week in preparation for their sixth-round home match against Jammu and Kashmir.
By IANS News • 1 year ago
BCCI Takes Tough Stance, Restricts Players' Family Travel On Tours: Sources
New Delhi: Following India’s disappointing performance in Test cricket, including a 0-3 loss at home to New Zealand and a 1-3 defeat in the Border-Gavaskar Trophy series in Australia, the BCCI has implemented strict measures to address the situation. Among these is a decision to restrict players’ wives and families from accompanying them on tours to improve focus and performance.
By IANS News • 1 year ago
மும்பை ரஞ்சி அணியுடன் இணைந்த ரோஹித் சர்மா; காரணம் என்ன?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை ரஞ்சி அணியுடன் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை நிகழ்த்த காத்திருக்கும் பட்லர்!
இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஜோஸ் பட்லர் மேற்கொண்டு 33 ரன்கள் எடுத்தால், டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Manoj Tiwari Backs Rohit To Return To Form, Says It Will Take Time, Effort To Rectify Mistakes
Border Gavaskar Trophy: Team India’s Test and ODI captain, Rohit Sharma has been under the spotlight since the 1-3 defeat to Australia in the 2024/25 Border Gavaskar Trophy series. The opening batter’s struggles continued in Australia which saw him recuse himself from the playing XI for the final Test at Sydney Cricket Ground.
By IANS News • 1 year ago
இங்கிலாந்து தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சிறப்பு சாதனைகளை படைக்க வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
'Team India Needs Rohit, Virat For 3-4 Years More': Yograj Singh Backs Senior Duo For CT 2025
Team India: Ahead of the announcement of the squad for the Champions Trophy 2025, former India cricketer Yograj Singh has backed captain Rohit Sharma and Virat Kohli for next month's eight-team competition despite their poor run in the recently-concluded Border-Gavaskar Trophy series against Australia.
By IANS News • 1 year ago
Suryakumar Yadav के पास पहले इंग्लैंड T20I में इतिहास रचने का मौका,भारत के सिर्फ रोहित शर्मा ने बनाया है ये रिकॉर्ड
India vs England T20I: भारत औऱ इंग्लैंड के बीच पांच टी-20 इंटरनेशनल मैचों की सीरीज खेली जानी है, जिसका पहला मुकाबला 22 जनवरी को कोलकाता के ईडन गार्डन्स में होगा। भारतीय कप्तान सूर्यकुमार यादव के पास इंग्लैंड के खिलाफ...
By Saurabh Sharma • 1 year ago
BCCI Meeting की बातें हुई लीक, Rohit Sharma बोले- 'अगले कुछ महीने कप्तानी करूंगा, तब तक दूसरा कप्तान ढूंढ लो'
बीते शनिवार भारतीय टीम के प्रदर्शन की रिव्यू मीटिंग हुई जहां रोहित शर्मा ने ये साफ कर दिया है कि वो जल्द ही टीम की कैप्टेंसी छोड़ सकते हैं।
By Nishant Rawat • 1 year ago
Jonty Rhodes Backs Kohli, Rohit, Says Laying Blame Of BGT Defeat On Two People Is Harsh
Viksit Bharat Young Leaders Dialogue: Indian top order batters Virat Kohli and Rohit Sharma have borne a majority of the brunt for India’s 1-3 defeat in the recently-concluded 2024/25 Border Gavaskar Trophy series in Australia. However, former South African great Jonty Rhodes has backed the duo, claiming that India’s two series victory in Australia have resulted in the fans forgetting the conditions are tough in Down Under.
By IANS News • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2024: இந்திய அணியை அறிவிப்பதில் தாமதம்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவிக்க பிசிசிஐ கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement