Rohit sharma: Cricket News & Match Updates
ரோஹித் தேர்வு செய்யும் வீரர்களுக்கு 100 சதவீதம் ஆதரவு கொடுப்பார் - ரவி அஸ்வின்!
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்தொடருக்கு தயாராகும் வரையில் இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளனர்.
இதில் அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோருக்கு மட்டும் பிசிசிஐ ஓய்வு வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் எம் எஸ் தோனி, விராட் கோலி ஆகியோருடன் தற்போதுள்ள் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பாணியை ஒப்பிட்டு பேசியுள்ளார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
'मार पड़ेगी तो खुद सीखेगा', धोनी और रोहित की कैप्टेंसी में बड़ा अंतर बता गए Harbhajan Singh
'रोहित बैटिंग करता है तो 160 kph वाली बॉल 120 kph की लगती है, वो ONE MAN ARMY है'
இந்திய அணியின் ஆல் டைம் லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்; ரோஹித், பும்ராவுக்கு இடமில்லை!
India’s Backup Pacers Face Crucial Test In Duleep Trophy Without Bumrah, Shami & Siraj
Impact Player Rule Is Killing The Role Of An All-rounder, Says Jonty Rhodes
Ravindra Jadeja Is The Best Fielder Of Modern Cricket: Jonty Rhodes
ரோஹித், கோலி ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
ஒரு வீரருக்காக 50% தொகையை செலவிட முடியாது - சஞ்சீவ் கொயங்கா !
क्या रोहित शर्मा को 50 करोड़ में भी खरीदेगी LSG? सुनिए मेगा ऑक्शन से पहले क्या बोले संजीव गोयनका
தனது ஆல் டைம் சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த ரவி அஸ்வின்!
इस भारतीय क्रिकेटर ने चुनी अपनी ऑल टाइम आईपीएल XI, हार्दिक, गेल और रसेल को किया बाहर
हैरी ब्रूक ने ICC Test Rankings में मचाई उथलपुथल, रोहित शर्मा को छोड़ा पीछे, बाबर आजम का हुआ बड़ा बुरा हाल
Brook, Mushfiqur And Rizwan Make Big Jumps In Men's Test Batting Rankings
Rohit, Kohli, Bumrah Are 'well Rested', Could Have Been Selected For Duleep Trophy: Manjrekar
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31