Rohit sharma: Cricket News & Match Updates
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: மே 25-ல் அமெரிக்கா செல்லும் இந்திய அணி!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முன்னேறியுள்ளன. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
அதன்படி நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்திய அணி தனது முதல் போட்டியை ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. மேலும் இத்தொடருக்கு முன்னதாக வங்கதேச அணியுடனான பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாடவுள்ளது. Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
ஒரு பேட்டராக நான் சரியாக விளையாடவில்லை - ரோஹித் சர்மா!
चिन्नास्वामी स्टेडियम में कोहली ने रचा इतिहास, किसी भी IPL मैदान पर ये उपलब्धि हासिल करने वाले पहले बल्लेबाज
IPL 2024: As A Batter, I Know I Didn't Live Up To The Standard, Says Rohit Sharma
ரோஹித் சர்மாவின் கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன் - இம்பேக்ட் வீரர் விதி குறித்து விராட் கோலி!
IPL 2024: It's Very Heartening To Watch Rohit Bat The Way He Did Against LSG, Says Sunil Gavaskar
Entertainment Is One Aspect Of The Game But There Is No Balance: Kohli On Impact Player Rule
நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாட தவறிவிட்டோம் - ஹர்திக் பாண்டியா!
IPL 2024: Boucher Admits, Fans Reaction To Captaincy Switch Affected Mumbai Indians Performance
'Audio बंद करो हां, मेरा वाट लगा दिया', Rohit Sharma ने हाथ जोड़कर की कैमरामैन से गुजारिश; देखें VIDEO
IPL 2024: Will Cheer Now For Sharma Ji Ka Beta At T20 WC, Says Rahul As LSG End Campaign With Win
IPL 2024: Hardik Pandya Penalised For Maintaining Slow Over Rate Against LSG
IPL 2024: Rohit, Naman Fifties In Vain As Mumbai Indians End Campaign With 18-run Loss To LSG
IPL 2024: LSG ने MI को लीग स्टेज के आखिरी मैच में 18 रन से धोया
ஐபிஎல் 2024: நமன் தீர் போராட்டம் வீண்; மும்பையை வீழ்த்து வெற்றியுடன் தொடரை முடித்த லக்னோ!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31