Advertisement
Rohit sharma: Cricket News & Match Updates
Advertisement
தீவிர பயிற்சியில் இடுபட்டு வரும் இந்திய அணி வீரர்கள்!
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதியில் நியூசிலாந்தை தான் எதிர்கொள்ளப் போகிறது என்பது 99 சதவீதம் உறுதியாகிவிட்டது. ஏற்கனவே கடந்த முறை 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நியூசிலாந்து இடம் இந்தியா தோல்வியை தழுவியது. அந்தப் போட்டியில் விராட் கோலி மட்டும் நின்றிருந்தார். ஒருவேளை இந்தியா அப்போது சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கக்கூடும்.
இந்த நிலையில் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நெதர்லாந்துடன் கடைசி லீக் ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. இதற்காக வெள்ளிக்கிழமை வீரர்களுக்கான விருப்ப பயிற்சி முகாம் நடந்தது. இதில் விருப்பம் உள்ள வீரர்கள் மட்டும் பங்கேற்கலாம். இந்தியா நியூசிலாந்தை தான் அரையிறுதியில் எதிர்கொள்ளப் போகிறது என்று தெரிந்தவுடன் விராட் கோலி ஓய்வே இல்லாமல் தீவிர பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
सौरव गांगुली का सनसनीखेज खुलासा, रोहित शर्मा नहीं बनना चाहते थे ऑल फॉर्मैट कप्तान
भारतीय क्रिकेट टीम के पूर्व कप्तान सौरव गांगुली ने एक सनसनीखेज खुलासा किया है। गांगुली ने कहा है कि रोहित शर्मा ऑल फॉर्मैट कप्तान नहीं बनना चाहते थे।
By Shubham Sharma • 2 years ago
ரோஹித் சர்மாவை வற்புறுத்திதான் கேப்டன்சியை ஏற்கவைத்தேன் - சௌரவ் கங்குலி!
இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களுக்கும் கேப்டனாக ரோஹித் சர்மாவை தான்தான் வற்புறுத்தி கூட்டி வந்ததாக இன்னொரு பரபரப்பான தகவலையும் கங்குலி என்று வெளியிட்டிருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: 'अगर रोहित शर्मा होता तो उसने तबरेज़ शम्सी को कम से कम 15 20 छक्के मारे होते'
पाकिस्तान के पूर्व तेज गेंदबाज़ शोएब अख्तर ने भारत और साउथ अफ्रीका के बीच हुए मुकाबले के बाद एक ऐसा बयान दिया है जिसने हर फैन का ध्यान खींच लिया है।
By Shubham Sharma • 2 years ago
ரோஹித் சர்மாவிற்கு பதக்கத்தை வழங்கிய ஸ்ரேயாஸ் ஐயர்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்ததற்கான பதக்கத்தை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கைப்பற்றினார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட், ஷமி, ஜடேஜாவை பாராட்டிய ரோஹித் சர்மா!
விராட் கோலி போன்ற ஒரு வீரர் சூழலை கணக்கில் கொண்டு விளையாட வேண்டும் என்று நாங்கள் நினைப்போம். அந்த வகையில் இந்த போட்டியில் அவர் அற்புதமாக விளையாடி இருந்தார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Indian Thrashed South Africa By 243 Runs
Guy Fawkes Day: It was Guy Fawkes Day. Commensurately, there were fireworks. The sound and fury, though, was ununiform -- it came almost entirely from the home front. Much to the satisfaction of an overwhelming majority in the 66,000 audience, of course!
By IANS News • 2 years ago
World Cup 2023: भारत ने साउथ अफ्रीका को दी वनडे की सबसे बड़ी हार, जानें और क्या-क्या बने रिकॉर्ड्स
आईसीसी क्रिकेट वर्ल्ड कप 2023 के 37वें मैच में भारत ने साउथ अफ्रीका को 243 रन से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
World Cup 2023: भारत की जीत में चमके कोहली-अय्यर और जडेजा, भारत ने साउथ अफ्रीका को 243 रन के विशाल अंतर से दी मात
आईसीसी क्रिकेट वर्ल्ड कप 2023 के 37वें मैच में भारत ने साउथ अफ्रीका को 243 रन के विशाल अंतर से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
Men’s ODI WC: Kohli’s Record 49th Ton, Shreyas' 77 Help India Surge To 326/5 Against South Africa
ICC ODI World Cup: Virat Kohli’s 49th ton of his ODI career, an unbeaten 101, helped India post a mammoth total of 326/5 in 50 overs in the ICC ODI World Cup against South Africa at the Eden Gardens, here on Sunday.
By IANS News • 2 years ago
रोहित शर्मा ने बनाया गजब वर्ल्ड रिकॉर्ड, एक कैलेंडर वर्ष में सर्वाधिक वनडे छक्कों के एबी डिविलियर्स की बराबरी की
Cricket World Cupभारतीय कप्तान रोहित शर्मा ने रविवार को ईडन गार्डन्स में दक्षिण अफ्रीका के खिलाफ आईसीसी पुरुष वनडे विश्व कप 2023 मैच के दौरान एक कैलेंडर वर्ष में सबसे अधिक वनडे छक्के लगाने के दक्षिण अफ्रीका के एबी डिविलियर्स के रिकॉर्ड की बराबरी की।
By IANS News • 2 years ago
Men’s ODI WC: Rohit Equals AB De Villiers Record Of Most ODI Sixes In A Calendar Year
ODI World Cup: Indian skipper Rohit Sharma on Sunday equalled South Africa’s AB de Villiers record for hitting the most ODI sixes in a calendar year during the ICC Men's ODI World Cup 2023 match against South Africa at the Eden Gardens.
By IANS News • 2 years ago
உலகக்கோப்பை 2023: டி வில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற ஏபி டீ வில்லியர்ஸ் உலக சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
रोहित शर्मा ने साउथ अफ्रीका के खिलाफ तूफानी पारी से बनाया आनोखा वर्ल्ड रिकॉर्ड, इस लिस्ट में की एबी डी विलियर्स की बराबरी
भारतीय कप्तान रोहित शर्मा ने रविवार को साउथ अफ्रीका के खिलाफ वनडे वर्ल्ड कप 2023 के मुकाबले में एक खास रिकॉर्ड अपने नाम कर लिया।
By Saurabh Sharma • 2 years ago
Men’s ODI WC: India Win Toss, Opt To Bat First Against South Africa
Cricket World Cup: India won the toss and opted to bat first against South Africa in the 2023 ICC Men's Cricket World Cup league stage match here at Eden Gardens Stadium on Sunday.
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement