Rohit sharma: Cricket News & Match Updates
டெத் ஓவர்களில் அபாயகரமான கேப்டன் யார்? - கோலியின் பதிலை பகிர்ந்த அஸ்வின்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்த தொடரில் இந்திய பேட்டிங் துறையின் இரு துருவங்களாக போற்றப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மிகச்சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி நல்ல ஃபார்மில் இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அதிலும் குறிப்பாக இலங்கை எதிரான போட்டியில் 53 ரன்கள் அடித்த ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறிக் கொண்டிருந்த அவர் கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி தொடக்க வீரராக களமிறங்குவதற்கு கொடுத்த வாய்ப்பை பொன்னாக மாற்றினார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
विराट कोहली किसे मानते हैं किसी भी कैप्टन के लिए बुरा सपना, अश्विन ने बताया दिलचस्प किस्सा
Asia Cup: Rohit Sharma Has Shown That Form Comes Back In Some Way Ahead Of A Big Tournament, Says Piyush Chawla
Shubman Gill Rises To Career-best Second Position In ICC Men’s ODI Rankings; Rohit Sharma, Virat Kohli Make Gains
ICC ODI रैंकिंग में छाए भारतीय खिलाड़ी, विराट-रोहित और गिल ने मचाई धूम
இந்த வெற்றி பாகிஸ்தான் வெற்றியை விட சிறந்தது- கௌதம் கம்பீர்!
நாங்கள் முழுவதுமாக சோதிக்கப்பட்டோம் - கேஎல் ராகுல்!
எதிர்வரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பான போட்டியை அளிப்போம் - துனித் வெல்லாலகே!
आज रोहित शर्मा जो भी हैं एमएस धोनी की वजह से हैं- गौतम गंभीर
இந்த வெற்றி எங்களுக்கு சவாலாக இருந்தது - ரோஹித் சர்மா!
Asia Cup: Bowlers Help India Defend Small Total, End Lanka's 13-ODI Win Streak; Seal Spot In Final
Asia Cup 2023: फाइनल में पहुंचने के बाद रोहित का बड़ा बयान, कहा- दबाव में ऐसा मैच खेलना जरूरी
वेल्लालागे का प्रदर्शन गया बेकार, गेंदबाजों के दम पर भारत ने श्रीलंका को 41 रनों से हराकर की Asia Cup 2023 के फाइनल में एंट्री
IND vs SL, Asia Cup 2023: மேஜிக் நிகழ்த்திய குல்தீப்; இலங்கையை பந்தாடியது இந்தியா!
பார்ட்னர்ஷிப்பில் அதிவேக 5ஆயிரம் ரன்கள்; கோலி - ரோஹித் புதிய சாதனை!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31