Rohit sharma: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை: வரலாற்றில் இடம்பிடிக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடரானது நாளை முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்குறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடும். அவற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர்12 சுற்றில் விளையாட உள்ளன. மொத்தம் 45 ஆட்டங்கள் நடக்கின்றன.
நாளைய தினம் கீலாங் மைதானத்தில் நடக்கும் முதல் சுற்று போட்டியில் முன்னாள் சாம்பியன் இலங்கை- நமிபியா (இந்திய நேரப்படி காலை 9.30 மணி), நெதர்லாந்து - ஐக்கிய அரபு அமீரகம் (பிற்பகல் 1.30 மணி) அணிகள் மோதுகின்றன. இதையொட்டி போட்டிக்கான ஏற்பாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐசிசி), ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் முழுவீச்சில் செய்துள்ளன. Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
இணையத்தில் டிரெண்ட் ஆகும் #ArrestKohli; தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
டி20 உலகக்கோப்பை: அணிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஐசிசி!
கடைசி நேரத்தில் முடிவெடிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை - ரோஹித் சர்மா!
दोस्त ने दी विराट कोहली और रोहित शर्मा को गाली, लड़के ने कुल्हाड़ी से कर दी हत्या
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அரையிறுதி செல்ல இதனை செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
22 साल का गेंदबाज़ बन सकता है भारतीय बल्लेबाज़ों का काल, बाबर ने कहा- 'मैं इंतजार कर रहा हूं'
3 खिलाड़ी जिन्हें टीम में चुनकर रोहित शर्मा ने कर दी बड़ी भूल, गंवा सकते हैं T20 World Cup
4 भारी-भरकम क्रिकेटर जिनकी बैटिंग से कांपी धरती, लिस्ट में 2 भारतीय खिलाड़ी
3 खिलाड़ी जो तोड़ सकते हैं रोहित शर्मा के 264 रनों का वर्ल्ड रिकॉर्ड
Rohit Sharma And Co. Starts T20 World Cup Preparations At Perth
5 खिलाड़ी जो युवराज की तरह मार सकते हैं 6 गेंदों पर 6 छक्के, लिस्ट में 2 भारतीय क्रिकेटर
ஆஸி., செல்வதற்கு முன் கோயிலில் வழிபட்ட ரோஹித் சர்மா!
'56-57 खिलाड़ी खिला दिए, ICC इवेंट कोई नहीं जीता', पूर्व पाकिस्तानी कप्तान ने कसा तंज
டி20 உலகக்கோப்பை 2022 - மிஷன் மெல்போர்ன் நோக்கி இந்திய அணி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31