Advertisement
Rr vs dc: Cricket News & Match Updates
Advertisement
டி20 கிரிக்கெட்டில் நான்காயிரம் ரன்களை கடந்த ரிஷப் பந்த்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய டெல்லி அணியில் ஓபனர் ஸ்ரீகர் பரத் டக் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ் 89 (62), டேவிட் வார்னர் 52 (41) இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இறுதியில் ரிஷப் பந்தும் 13 (4) தனது பங்கிற்கு ரன்களை சேர்த்த நிலையில், டெல்லி அணி 19.1 ஓவர்கள் முடிவில் 161/2 ரன்களை சேர்த்து, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. Read More...
Related Cricket News for Rr vs dc - Tesst
நாங்கள் வலிமையோடு திரும்ப வருவோம் - சஞ்சு சாம்சன்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் குறைவான ரன்களைச் சேர்த்ததே எங்கள் தோல்விக்கு காரணம் என ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: பிரித்வி ஷா உடல் நலம் குறித்து பேசிய ரிஷப் பந்த்!
உடல் நலக்குறைவால் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பிருத்வி ஷா விளையாடவில்லை என டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் பேட்டிங் ஆர்டர் குறித்து கவாஸ்கர் கருத்து!
டெல்லி அணிக்கெதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 5ஆவது இடத்திற்கு பதிலாக, 3ஆவது அல்லது 4ஆவது இடத்தில்தான் பேட்டிங் செய்ய வந்திருக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : मिचेल मार्श ने गेंद को बना दिया तारा, बोल्ट को मारा 102 मीटर लंबा छक्का
Mitchell Marsh hit trent boult for 102 meter six : मिचेल मार्श ने राजस्थान के खिलाफ तूफानी बल्लेबाज़ी की और अपनी टीम को जीत दिला दी। इस दौरान उन्होंने ट्रेंट बोल्ट का भी लिहाज़ नहीं किया।
By Shubham Sharma • 4 years ago
ஐபிஎல் 2022: மார்ஷ் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: Warner Survives Despite Bails Lighting Up; Huge Disappointment For Chahal
RR vs DC IPL 2022: David Warner was at 22 runs when luck favoured him and denied Yuzvendra Chahal a deserved wicket.
By Rishabh Gautam • 4 years ago
VIDEO : अश्विन की कैर्रम बॉल से मार्श ने किया खिलवाड़, खड़े-खड़े लगा दिया छक्का
Mitchell Marsh hit r ashwin for six: राजस्थान के खिलाफ मुकाबले में मिचेल मार्श ने ऐसा छक्का लगाया जिसे देखकर रविचंद्रन अश्विन भी दंग रह गए।
By Shubham Sharma • 4 years ago
Ashwin's Maiden Fifty & Padikkal's 48 Take Rajasthan Royals To 160/6 Against Delhi Capitals
For Delhi Capitals, Chetan Sakariya was the standout with the ball, picking 2/23 while Mitchell Marsh and Anrich Nortje took two wickets each.
By IANS News • 4 years ago
WATCH: R Ashwin's Maiden Fifty As He Bats At #3 Against Former Team Delhi Capitals
R Ashwin scored his maiden IPL fifty as he was sent on to bat at #3 by Rajasthan Royals against Delhi Capitals in IPL 2022.
By Rishabh Gautam • 4 years ago
रविचंद्रन अश्विन ने जड़ा अर्धशतक, राजस्थान रॉयल्स ने दिल्ली कैपिटल्स को दिया 161 रनों का लक्ष्य
राजस्थान रॉयल्स की टीम ने दिल्ली कैपिटल्स के खिलाफ डीवाई पाटिल स्टेडियम में जीत दर्ज करने के लिए 161 रनों का लक्ष्य रखा है।
By Nishant Rawat • 4 years ago
ஐபிஎல் 2022: அஸ்வின் அரைசதம்; டெல்லிக்கு 161 டார்கெட்!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IPL 2022: 'Do-Or-Die Situation For Delhi Capitals Against Rajasthan Royals', Says David Warner
Till now in IPL 2022, Delhi Capitals have had an inconsistent campaign, unable to string consecutive wins and are now at fifth place with 10 points.
By IANS News • 4 years ago
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
IPL 2022: Shane Watson Opens Up On Delhi Capitals' Plans Ahead Of Clash Against Rajasthan Royals
Delhi Capitals are clubbed together with Sunrisers Hyderabad, Kolkata Knight Riders, and Punjab Kings at 10 points but have a superior net run rate.
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement