Rr vs gt prediction
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
West Indies vs South Africa Dream11 Prediction 2nd T20I: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன்படி இத்தொடருக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்க அணியானது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை ஜமைக்காவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Rr vs gt prediction
-
இங்கிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
WI vs SA: Dream11 Prediction 2nd T20 Match, South Africa tour of West Indies 2024
The 2nd T20I between West Indies and South Africa is all set to take place on Saturday at Sabina Park, Kingston, Jamaica. ...
-
ENG vs PAK: Dream11 Prediction 2nd T20 Match, Pakistan tour of England 2024
The 2nd T20I between England and Pakistan is all set to take place on Saturday at Edgbaston, Birmingham. ...
-
ENG vs PAK 2nd T20I Dream11 Prediction: बाबर आज़म को बनाएं कप्तान, ये 6 इंग्लिश खिलाड़ी ड्रीम टीम…
इंग्लैंड और पाकिस्तान के बीच चार मैचों की टी20 सीरीज खेली जा रही है जिसका दूसरा मुकाबला शनिवार, 25 मई को एजबेस्टन स्टेडियम, बर्मिंघम में खेला जाएगा। ...
-
SRH vs RR Dream11 Prediction, IPL 2024: इन खिलाड़ियों को चुने कप्तान और उपकप्तान, ऐसे बनाएं अपनी Fantasy…
IPL 2024 का क्वालीफायर 2 सनराइजर्स हैदराबाद और राजस्थान रॉयल्स के बीच शुक्रवार, 24 मई को चेन्नई के एमए चिदंबरम स्टेडियम में शाम 07:30 बजे से खेला जाएगा। ...
-
USA vs BAN: Dream11 Prediction 2nd T20 Match, Bangladesh tour of United States 2024
The second T20I between United States and Bangladesh will take place at Prairie View Cricket Complex, Houston on Thursday. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 2: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
WI vs SA: Dream11 Prediction 1st T20 Match, South Africa tour of West Indies 2024
The 1st T20I between West Indies and South Africa is all set to take place on Thursday at Sabina Park, Kingston, Jamaica. ...
-
SRH vs RR: Dream11 Prediction, Qualifier 2 Match, Dream11 Team, Indian Premier League 2024
Qualifier 2 match of the TATA IPL 2024 will be held at MA Chidambaram Stadium, Chennai on Friday between Sunrisers Hyderabad and Rajasthan Royals. ...
-
அமெரிக்கா vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அமெரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹஸ்டனில் நடைபெறவுள்ளது. ...
-
USA vs BAN 2nd T20I Dream11 Prediction: शाकिब अल हसन को बनाएं कप्तान, ये 4 ऑलराउंडर ड्रीम टीम…
यूएसए और बांग्लादेश के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जा रही है जिसका दूसरा मुकाबला गुरुवार, 23 मई को प्रेयरी व्यू क्रिकेट कॉम्प्लेक्स में खेला जाएगा। ...
-
ENG vs PAK 1st T20I Dream11 Prediction: जोस बटलर या बाबर आज़म? किसे बनाएं कप्तान; यहां देखें Fantasy…
इंग्लैंड और पाकिस्तान के बीच चार मैचों की टी20 सीरीज खेली जानी है जिसका पहला मुकाबला बुधवार, 22 मई को हेडिंग्ले क्रिकेट ग्राउंड पर खेला जाएगा। ...
-
இங்கிலாந்து vs பாகிஸ்தான், முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை லீட்ஸில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31