Advertisement
Rr vs rcb: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2022: சஞ்சு சாம்சனுக்கு அட்வைஸ் கொடுத்த இயன் பிஷப்!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் 21 பந்தில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஹசரங்காவின் முதல் ஓவரில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி அடித்த சாம்சன், ஹசரங்காவின் 2-வது ஓவரில் ரிவர்ஸ் சுவிப் அடிக்க முயன்ற போது பந்து பேட்டில் படவில்லை. அடுத்த பந்தும் அதே போல அடிக்க முயன்ற போது போல்ட் ஆனார். Read More...
Related Cricket News for Rr vs rcb - Tesst
ஐபிஎல் 2022: மோசமான சாதனையை நிகழ்த்திய கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோல்டன் டக் அவுட்டான வெளிநாட்டு வீரர் என்ற மோசமான சாதனையை கிளென் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ரியான் பராக்கை பாராட்டிய சஞ்சு சாம்சன்!
பெங்களூர் அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன், வெற்றிக்கு காரணமான ரியான் பராக்கை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: கோலி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது - டூ பிளெசிஸ்!
தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலிக்கு பெங்களூர் அணியின் முழு ஆதரவும் உள்ளது என பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய 8ஆவது வீரர் எனும் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: களத்தில் மோதிக்கொண்ட ரியான் - ஹர்ஷல்!
புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 39ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் ரியான் பராக், ஆர்சிபி பந்துவீச்சாளர் ஹர்சல் படேல் இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ஆர்சிபியை பந்தாடி அபார வெற்றியைப் பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஆர்சிபி எதிராக அரைசதம் கடந்த ரியான் பராக் - காணொளி!
பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
फूंका हुआ कारतूस नहीं है रियान पराग, RCB के खिलाफ बचाई टीम की लाज़
IPL 2022 riyan parag scored half century against rcb for rajasthan royals :रियान पराग को अक्सर सोशल मीडिया पर ट्रोल किया जाता था लेकिन आरसीबी के खिलाफ अर्द्धशतक लगाकर उन्होंने अपनी टीम की लाज़ बचा ही ली।
By Shubham Sharma • 4 years ago
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் பேட்டர்களை ஸ்தம்பிக்கவைத்த ஆர்சிபி பவுலர்கள்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 3ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: தோனியுடன் தினேஷ் கார்த்திக்கை ஒப்பிட்ட டூ பிளெசிஸ்!
எம்எஸ் தோனி அளவுக்கு பினிஷிங் திறமைகளை தினேஷ் கார்த்திக் பெற்றுள்ளார் என ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: இளம் வீரரை புகழ்ந்த டூ பிளெசிஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான வெற்றிக்கு காரணமான இளம் வீரர் சபாஷ் அகமதை பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ் பாராட்டி பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ‘இது முடிவல்ல’ - தினேஷ் கார்த்திக்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
कोहली की दौड़ खुद पर पड़ी भारी, युजी और सैमसन की जोड़ी ने किया रन आउट, देखें VIDEO
Virat Kohli Run Out: राजस्थान रॉयल्स के खिलाफ विराट कोहली रन आउट होकर पवेलियन लौटे जिस वज़ह से एक बार फिर विराट कोहली के फैंस का दिल टूट चुका है।
By Nishant Rawat • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement