Ruturaj gaikwad: Cricket News & Match Updates
AUSA vs INDA: இந்திய ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா ஏ!
இந்திய ஏ அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முதால் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி வெற்றிபெற்று அசத்திய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியானது மெல்போர்னில் நடதது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய ஏ அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் துருவ் ஜுரெல் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடியதுடன் அதிகபட்சமாக 80 ரன்கள் அடித்தார். இதனால் இந்திய ஏ அணியானது 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளையும், பியூ வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். Read More...
Related Cricket News for Ruturaj gaikwad - Tesst
WATCH: 'लाइव मैच में चीटिंग देखकर भड़के रुतुराज गायकवाड़, बोले- 'इसे कैसे आउट दे सकते हैं'?
Rahul, Jurel To Link Up With India A Squad Ahead Of Second Game Against Australia A
India Cancel Intra-squad Match At WACA Ahead Of BGT: Reports
IPL 2025 Retentions: Netizens Welcome Dhoni After CSK Retain 'Thala'
'मुझे कुछ समझ नहीं आ रहा, बेचारा वो क्या करेगा': रुतुराज गायकवाड़ को ना चुने जाने पर भड़के श्रीकांत
Harbhajan Singh ने कर दी भविष्यवाणी, बोले - 'ये 5 खिलाड़ी रिटेन करेगी CSK'
ஐபிஎல் 2025: சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்கும் வீரர்கள் குறித்து ஹர்பஜன் சிங் கணிப்பு!
Harbhajan Feels CSK Will Retain Dhoni, Gaikwad, Jadeja, Rachin, Pathirana Ahead Of IPL 2025 Auction
பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியா புறப்பட்ட இந்திய ஏ அணி!
Team India की कप्तानी करेंगे Ruturaj Gaikwad, ऑस्ट्रेलिया टूर के लिए हो गई है India A की घोषणा
ऑस्ट्रेलिया के खिलाफ इंडिया ए टीम की घोषणा, ईशान किशन की हुई वापसी, ये खिलाड़ी बना कप्तान
ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதும் இந்திய ஏ அணி அறிவிப்பு; கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!
Ruturaj Gaikwad To Lead 15-member India A Squad On Australia Tour
Our Goal Is To Strive Hard For Lifting Trophy This Year, Says Maharashtra Chief Selector
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31