Sa vs ind: Cricket News & Match Updates
இந்திய அணியில் விஹாரி புறக்கணிப்பு- வெளியான காரணம்!
நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத், பிரசித் கிருஷ்ணா ஆகிய வீரர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது.
இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிராத ஸ்ரேயாஸ் ஐயருக்கு இது அருமையான வாய்ப்பு. ஆனால் 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே சவாலான இங்கிலாந்து கண்டிஷனில் அருமையாக பேட்டிங் ஆடி, பின்னர் 2 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களிலும் நன்றாக விளையாடி, கடந்த 3 ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியின் முக்கியமான வீரராக திகழ்ந்து வந்த ஹனுமா விஹாரிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. Read More...
Related Cricket News for Sa vs ind - Tesst
நான்காண்டுகளுக்கு பின் இந்திய ஏ அணியில் இடாம்பிடித்த தமிழக வீரர்!
India aim to further Proteas' misery in WC (Preview)
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31