Sa vs nz match prediction
பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன. இருப்பினும் இதில் எந்த இரு அணிகளில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் என்பது இதுவரை உறுதியாகவில்லை.
இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் நடைபெறும் லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெறும் அணி முதலிரண்டு இடங்களுக்குள் நுழையும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on Sa vs nz match prediction
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயன மூன்றாவது டி20 போட்டி நாளை செல்ம்ஸ்ஃபோர்டில் நடைபெறவுள்ளது. ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
SRH vs KKR Dream11 Prediction Match 68, IPL 2025
The next game of the TATA IPL 2025 will be played between Sunrisers Hyderabad and Kolkata Knight Riders on Sunday at Arun Jaitley Stadium. ...
-
PBKS vs MI Dream11 Prediction, IPL 2025: श्रेयस अय्यर या हार्दिक पांड्या, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
PBKS vs MI Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 69वां मुकाबला सोमवार, 26 मई को पंजाब किंग्स और मुंबई इंडियंस के बीच सवाई मानसिंह स्टेडियम, जयपुर में ...
-
குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 68ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
GT vs CSK Dream11 Prediction Match 67, IPL 2025
The next game of the TATA IPL 2025 will be played between Gujarat Titans vs Chennai Super Kings on Sunday at Narendra Modi Stadium, Ahmedabad. ...
-
IRE vs WI Dream11 Prediction 3rd ODI, West Indies tour of Ireland 2025
The third ODI between Ireland and West Indies will be played at Castle Avenue, Dublin in Ireland on Sunday. Ireland have a 1-0 lead in the series. ...
-
IRE vs WI 3rd ODI Dream11 Prediction: पॉल स्टर्लिंग या शाई होप, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
IRE vs WI 3rd ODI Dream11 Prediction: आयरलैंड और वेस्टइंडीज के बीच तीन मैचों की वनडे सीरीज खेली जा रही है जिसका तीसरा और आखिरी मुकाबला रविवार, 25 मई को ...
-
SRH vs KKR Dream11 Prediction, IPL 2025: अभिषेक शर्मा या सुनील नारायण, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
SRH vs KKR Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 68वां मुकाबला रविवार, 25 मई को सनराइजर्स हैदराबाद और कोलकाता नाइट राइडर्स के बीच अरुण जेटली स्टेडियम, दिल्ली ...
-
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 67ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை டப்ளினில் உள்ள கேஷ்டல் அவென்யூவில் நடைபெறவுள்ளது. ...
-
பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31