Sa vs nz records
இலங்கை vs நியூசிலாந்து, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka vs New Zealand 2nd ODI Dream11 Prediction: நியூசிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பல்லகலே சர்வதெச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இலங்கை அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் நியூசிலாந்து அணி முந்தைய தோல்விக்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. இதனால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பாப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Sa vs nz records
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த சஞ்சு சாம்சன்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்களை அடித்த வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை மறுநாள் செயின்ட் லூசியாவில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இலங்கை vs நியூசிலாந்து, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை தம்புளாவில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம், மூன்றாவது ஒருநாள் போட்டி- பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, இரண்டாவது டி20 போட்டி: இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்து சாதனைகளை குவித்த சஞ்சு சாம்சன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சதமடித்ததன் மூலம் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தனது பெயரில் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
SA vs IND, 1st T20I: சதமடித்து மிரட்டிய சஞ்சு சாம்சன்; தென் ஆப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் அபார சதத்தின் மூலம் 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AFG vs BAN: Stats Preview ahead of the Second Afghanistan vs Bangladesh ODI at Sharjah Cricket Stadium
Afghanistan will take on Bangladesh in the second game of the three-match ODI series at Sharjah Cricket Stadium on November 9, Saturday. ...
-
இலங்கை vs நியூசிலாந்து, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை தம்புளாவில் நடைபெறவுள்ளது. ...
-
WI vs ENG: Stats Preview ahead of the Third West Indies vs England ODI at Kensington Oval, Bridgetown
The third and final West Indies vs England ODI will take place at Kensington Oval, Bridgetown, on November 6, Wednesday. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31