Sa vs pak 1st t20i
WI vs PAK : மழையால் ரத்தான முதல் டி20 போட்டி!
வெஸ்ட் இண்டீஸிலும் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Sa vs pak 1st t20i
-
WI vs PAK: மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்; பாகிஸ்தான் அணிக்கு 86 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 86 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இத்தொடரில் எங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் - பாபர் அசாம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் எங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ...
-
WI vs PAK, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை பார்போடாஸில் உள்ள கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31