Sachin tendulkar: Cricket News & Match Updates
ஒய்வை அறிவித்த ஷிகர் தவானுக்கு வாழ்த்து கூறிய சச்சின் டெண்டுல்கர்!
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், உள்ளூர் மற்றும் உலக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை அவது தனது சமூக வலைதளத்தில் காணொளி பதிவு மூலம் அவர் தெரிவித்தார். கடைசியாக அவர் கடந்த 2022ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஷிகர் தவான் அதன்பின் போதிய வாய்ப்பு கிடைக்காமல் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
கடந்த 2010 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய ஷிகர் தவான் இதுநாள் வரை 34 டெஸ்ட், 68 டி20 மற்றும் 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 10,867 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இதில் 24 சதங்களும், 55 அரைசதங்களும் அடங்கும். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை 222 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 சதம், 51 அரைசதங்கள் என 6,769 ரன்களை குவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Sachin tendulkar - Tesst
शिखर धवन के संन्यास पर बोले मास्टर ब्लास्टर सचिन तेंदुलकर, कहा- क्रिकेट का मैदान आपको.....
क्रिकेट की थीम पर बनी फिल्म 'लगान' को सबसे पहले किस क्रिकेटर ने देखा था?
मुंबई हाफ मैराथन 2024 में रिकॉर्ड 6,200 से अधिक महिलाएं दौड़ेंगी
सचिन तेंदुलकर के 3 महारिकॉर्ड, जिन्हें जो रूट तोड़ सकते हैं, एक हैं बहुत करीब
पूर्व पाकिस्तानी क्रिकेटर ने कोहली को लेकर दिया विवादास्पद बयान, कहा- वो किंग नहीं है
पूर्व पाकिस्तानी क्रिकेटर ने चुनी ऑलटाइम भारत की टेस्ट XI, जड्डू और अश्विन को दिखाया बाहर का रास्ता
சச்சின் வாழ்நாள் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் - ரிக்கி பாண்டிங்!
पोंटिंग की भविष्यवाणी : सचिन तेंदुलकर का सर्वकालिक टेस्ट रिकॉर्ड तोड़ देंगे जो रूट
Ponting Predicts Root To Break Sachin Tendulkar's All-time Test Record
सचिन से लेकर सायना तक, भारतीय खेल जगत से जुड़े दिग्गजों ने देशवासियों को दीं शुभकामनाएं
From Sachin Tendulkar To Saina Nehwal, Indian Sports Icons Share Independence Day Wishes
Very Happy That BCCI Has Decided To Give India-Bangladesh T20I To Gwalior, Says MPCA Head
India-Bangladesh First T20I Shifted To Gwalior; Kolkata, Chennai Swap Next Year's England T20Is
'अंपायर्स कॉल का वक्त आ गया है', विनेश फोगाट को मेडल ना मिलने पर सचिन भी भड़के
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31