Sam curran: Cricket News & Match Updates
T20 Blast 2024: சதமடித்து மிரட்டிய சாம் கரண்; ஹாம்ப்ஷயரை வீழ்த்தி சர்ரே அபார வெற்றி!
இங்கிலாந்தில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற சௌத் குரூப் அணிகளுக்கும் இடையேயான போட்டியில் சர்ரே மற்றும் ஹாம்ப்ஷயர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஹாம்ப்ஷயர் அணிக்கு கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் - பென் மெக்டர்மோட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் மெக்டர்மோட் 11 ரன்களிலும், அடுத்து வந்த டாம் பிரிஸ்ட் 9 ரன்களிலும், வெதர்லி 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜேம்ஸ் வின்ஸும் 23 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய டோபி ஆல்பர்ட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் களமிறங்கிய ஹௌல் 13 ரன்களுக்கும், ஜேம்ஸ் ஃபுல்லர் 12 ரன்களுக்கும், லியாம் டௌசன் 19 ரன்களுக்கும், எட்டி ஜேக் 14 ரன்களுக்கும், பிராட் வீல் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். Read More...
Related Cricket News for Sam curran - Tesst
7 चौके और 6 छक्के: सैम कुरेन ने तूफानी शतक में की चौकों-छक्कों की बारिश, 27 पर 3 विकेट के बाद अकेले दम पर टीम को जिताया,देखें VIDEO
T20 World Cup: Axar, Kuldeep Help India Outclass England; Set Up Summit Clash With SA
T20 World Cup: Heavy Rain Stops Play As Rohit’s Unbeaten 37 Carries India To 65/2 Against England
T20 World Cup: Buttler, Jordan Take England To Semis With 10-wicket Triumph Over USA
T20 World Cup: Chris Jordan's Hat-trick Bundle Out USA For 115
T20 WC 2024, Super 8: கிறிஸ் ஜோர்டன் ஹாட்ரிக்; அமெரிக்காவை 115 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
T20 World Cup: Jordan Replaces Wood As England Opt To Bowl Against USA
T20 World Cup: South Africa's Miller Reprimanded For Showing Dissent At Umpire's Decision
T20 World Cup: England Have To Adapt To Playing On Slower Pitches, Says Nasser Hussain
Brandon King Suffers Side Strain, Doubtful For Rest Of T20 World Cup
டி20 உலகக்கோப்பை 2024: சாம் கரண் சாதனையை முறியடித்த ஃபசல்ஹக் ஃபரூக்கி!
ENG vs PAK: Dream11 Prediction 4th T20 Match, Pakistan tour of England 2024
ENG vs PAK: Dream11 Prediction 3rd T20 Match, Pakistan tour of England 2024
ENG vs PAK: Dream11 Prediction 2nd T20 Match, Pakistan tour of England 2024
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31