Sanjay manjrekar: Cricket News & Match Updates
இரண்டாவது குவாலிஃபையரில் வெற்றிபெறுவது யார்? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கணிப்பு!
நடப்பு பதினைந்தாவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் டு பிளேசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ஞாயிற்றுக்கிழமை அன்று குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பே தற்போது அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முதல் இரண்டு அணிகளில் ஒன்றாக தகுதி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியிடம் தோற்று தற்போது அடுத்த சுற்றுக்கு வந்துள்ளது. Read More...
Related Cricket News for Sanjay manjrekar - Tesst
Sanjay Manjrekar Criticized LSG Skipper KL Rahul For His Slow Batting Against RCB
संजय मांजरेकर ने LSG के बाहर होने के बाद केएल राहुल को दी सलाह, लंब समय नहीं तेजी से बल्लेबाजी करो
WATCH: 'KL Rahul Should Look To Bat Quicker Rather Than Batting Longer', Says Sanjay Manjrekar
IPL 2022: Sanjay Manjarekar Terms Bails As 'Completely Redundant' After Chahal-Warner Incident
'मैंने ये पहले भी कहा है, अब LED स्टंप के साथ बेल्स नहीं लगनी चाहिए'
'रियान पराग में राजस्थान रॉयल्स ने ऐसा कुछ देखा है, जो हम 3 साल से नहीं देख पाए'
ஐபிஎல் 2022: அந்த வீரர் யுவராஜ் சிங்கை நினைவுப்படுத்தினார் - சஞ்சய் மஞ்ரேக்கர்!
IPL 2022 Auction : संजय मांजरेकर ने कहा, पंजाब ने लियाम लिविंगस्टोन पर खर्च कर दिए ज्यादा पैसे
IPL Auction: Manjrekar Terms Liam Livingstone 'A Gamble' By Punjab Kings
इंडिया ने अश्विन को खिलाने की कीमत चुकाई, पूर्व क्रिकेटर ने उठाए सेलेक्शन पर सवाल
बीच के ओवर की गुत्थी सुलझाने के लिए कुलदीप यादव को टीम में लाना होगा वापस : संजय मांजरेकर
SA vs IND: Hopefully India Will Now Realize Ashwin Is Not An 'Impactful' Spinner, Says Sanjay Manjarekar
ஒருநாள் & டி20 அணிக்கு அஸ்வின் தேவையில்லை - மஞ்ச்ரேக்கர் விமர்சனம்!
'मुझे नहीं लगता कि वेंकटेश अय्यर अभी एक ऑलराउंडर हैं'
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31