Sanju samson: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025:ஃபார்முக்கு திரும்பிய ஜெய்ஸ்வால்; பஞ்சாப் அணிக்கு 206 டார்கெட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். நடப்பு ஐபிஎல் தொடரில் ஃபார்மின்றி தடுமாறி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தார். அவருடன் இணைந்த சஞ்சு சாம்சனும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. Read More...
Related Cricket News for Sanju samson - Tesst
IPL 2025: Unbeaten Punjab Kings Elect To Bowl First Against Rajasthan Royals
IPL 2025: Having Dravid Sir With Us A Privilege, Always An Opportunity To Learn From Him, Says Jaiswal
IPL 2025: Table Toppers PBKS Look To Maintain Dominance As They Host Samson-led RR
IPL 2025: Samson Set To Resume Captaincy After Clearance From BCCI CoE
மீண்டும் என்சிஏவுக்கு சென்ற சஞ்சு சாம்சன் - காரணம் என்ன?
IPL 2025: Samson Flew To Bengaluru To Seek CoE's Approval To Keep Wickets
IPL 2025: Feel Happy To Get It Back, Says Noor Ahmad On Reclaiming Purple Cap
IPL 2025: Nitish's 81 Powers RR To 182 Against Chennai Super Kings
ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
IPL 2025: When And Where To Watch RR Vs CSK, Head -to-head Record
ராயல்ஸ் அணியின் திட்டங்களுக்கு கௌகாத்தி விக்கெட் பொருந்தவில்லை - ஆகாஷ் சோப்ரா!
IPL 2025: Rajasthan Need To Reflect On Their Auction Strategy, Says Uthappa
IPL 2025: 'He Executed His Shots Beautifully', Watson Lauds De Kock's Knock Vs RR
இப்போட்டில் நாங்கள் 20 ரன்கள் குறைவாகவே எடுத்தோம் - ரியான் பராக்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31