Sarfraz khan
இராணி கோப்பை 2022: சர்ஃப்ராஸ், முகேஷ் குமார் அபாரம்; வலிமையான நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா!
பிசிசிஐயின் பாரம்பரியமிக்க தொடர்களில் ஒன்று இராணி கோப்பை ஆகும். ரஞ்சி கோப்பையில் சாம்பியன் பட்டம் வாங்கும் அணியும், உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து இதர இந்திய அணிகளும் இடம்பெறுவார்கள். இந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் இராணி கோப்பை தொடர் நடைபெறவில்லை
கடந்த 2020ஆம் ஆண்டு சௌராஷ்டிரா அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து, அந்த ஆண்டு நடைபெறவிருந்த இராணி கோப்பை தற்போது நடைபெறுகிறது. இதே போன்று 2021 -2022 ஆம் ஆண்டில் ரஞ்சி கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற மத்திய பிரதேச அணி பங்கேற்கும் இராணி கோப்பை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Sarfraz khan
- 
                                            
ரஞ்சி கோப்பை 2022: தொடரை வென்ற சர்ஃப்ராஸ் கான்!ரஞ்சி கோப்பை 2022 போட்டியின் தொடர் நாயகன் விருதினை மும்பை அணி வீரர் சர்ஃபராஸ் கான் பெற்றுள்ளார். ... 
- 
                                            
பிராட்மேன் வரிசையில் இடம்பிடித்த சர்ஃப்ராஸ் கான்!முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக சராசரியைக் கொண்ட பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய வீரர் சர்ஃப்ராஸ் கான் இடம்பிடித்துள்ளார். ... 
- 
                                            
ரஞ்சி கோப்பை: உத்திராகாண்டை வீழ்த்தி மும்பை அபார வெற்றி!உத்திராகண்ட் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப்போட்டியில் மும்பை அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ... 
- 
                                            
ரஞ்சி கோப்பை: சாதனைப் படைத்த சர்ஃப்ராஸ் கான்!ரஞ்சி கோப்பை காலிறுதியில் உத்தரகாண்ட் அணிக்கு எதிராக 153 ரன்களை குவித்த சர்ஃபராஸ் கான், கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். ... 
- 
                                            
VIDEO : सरफराज ने दिया मौके पर धोखा, मार्कंडेय ने दिखाया पवेलियन का रास्ताSarfaraz khan got out for 10 against mumbai indians: दिल्ली के युवा बल्लेबाज़ सरफराज खान मिडल ऑर्डर में एक बार फिर से फ्लॉप साबित हुए और 10 रन बनाकर चलते ... 
- 
                                            
IND vs SL: தேர்வாளர்களை கடுமையாக விமர்சித்த வெங்சர்க்கார்!இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற தகுதியான 2 வீரர்களை தேர்வு செய்யாததை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான திலீப் வெங்சர்க்கார். ... 
- 
                                            
ரஞ்சி கோப்பை 2022: சர்ஃப்ராஸ் கான் இரட்டை சதம்!செளராஷ்டிர அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் மும்பை வீரர் சர்ஃபராஸ் கான் இரட்டைச் சதம் எடுத்து அசத்தியுள்ளார். ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        