Sec vs pc
அற்புதமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த நீஷம்- வைரல் காணொளி!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று கெபெர்ஹாவில் நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இதனால் அந்த அணி 53 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 68 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்தது. கேப்பிட்டல்ஸ் தரப்பில் ஈதன் போஷ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Sec vs pc
-
எஸ்ஏ20 2025: மார்க்ரம், ஜான்சன், டௌசன் அபாரம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: மார்க்ரம், டௌசன் அதிரடியால் சரிவிலிருந்து மீண்ட சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SEC vs PC Dream11 Prediction, SA20 2025: एडेन मार्कराम या विल जैक्स, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
SEC vs PC Dream11 Prediction: SA20 में बुधवार, 22 जनवरी को टूर्नामेंट का 17वां मुकाबला सनराइजर्स ईस्टर्न केप और प्रिटोरिया कैपिटल्स के बीच सेंट जॉर्ज पार्क, ओवल में खेला जाएगा। ...
-
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை 125 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை எளிதில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அசத்தல் வெற்றி!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 தொடரின் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
SA20 League Final: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை 135 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
SA20 League: மீண்டும் சன்ரைசர்ஸை வீழ்த்திய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
SA20 League: வில் ஜேக்ஸ் காட்டடி; இமாலய இலக்கை நிர்ணயித்தது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 217 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ் ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31