Sec vs pr
எஸ்ஏ20 2025 குவாலிஃபையர் 2: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்ஐ கேப்டவுன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணிக்கு லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் - மிட்செல் ஓவன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் ஓவன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் பிரிட்டோரியஸுடன் இணைந்த ருபின் ஹர்மன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
Related Cricket News on Sec vs pr
-
எஸ்ஏ20 2025 குவாலிஃபையர் 2: பார்ல் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்ச்சை பிடித்த ஓவர்டன் - வைரலாகும் காணொளி!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வீரர் கிரெய்க் ஓவர்டன் பிடித்த அபாரமான கேட்ச் குறித்தா காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. ...
-
SEC vs PR Dream11 Prediction, SA20 2025: मार्को जानसेन को बनाएं कप्तान, ये 4 गेंदबाज़ ड्रीम टीम में…
SEC vs PR Dream11 Prediction: SA20 लीग में शनिवार, 01 फरवरी को टूर्नामेंट का 28वां मुकाबला सनराइजर्स ईस्टर्न केप और पार्ल रॉयल्स के बीच सेंट जॉर्ज पार्क स्टेडियम, गकेबरहा में ...
-
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
SEC vs PR: Aiden Markram vs Jos Buttler; Check SA20 21st Match Dream11 Fantasy Team Here
Sunrisers Eastern Cape are set to take on Paarl Royals in the 21st match of the SA20. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 23 hours ago