Shai hope: Cricket News & Match Updates
சிபிஎல் 2024: கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த பிரிட்டோரியஸ்; கனாயா த்ரில் வெற்றி!
கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் டெடி பிஷப் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஃபகர் ஸமான் - கோஃபி ஜேம்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோஃபி ஜேம்ஸ் 37 ரன்களிலும், ஃபகர் ஸமான் 40 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டனர். பின்னர் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் மற்றும் ஜூவல் ஆண்ட்ரூ 10 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய இமாத் வசீம் அதிரடியாக விளையாடியதுடன் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் ஃபால்கன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களைக் குவித்தது. Read More...
Related Cricket News for Shai hope - Tesst
விராட் கோலியை போல் கவர் டிரைவ் அடித்த ஷாய் ஹோப் - வைரல் காணொளி!
VIDEO: शाई होप ने खेला ऐसा कवर ड्राइव, फैंस को आ गई विराट कोहली की याद
WI vs SA, 3rd T20I: தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து அசத்திய விண்டீஸ்!
3rd T20I: 9.2 ओवर में वेस्टइंडीज ने साउथ अफ्रीका को हराकर किया क्लीन स्वीप, 3 बल्लेबाजों ने खेली तूफानी पारी
WI vs SA, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
WI vs SA, 1st T20I: சிக்ஸர் மழை பொழிந்த நிக்கோலஸ் பூரன்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
Andre Russell To Miss T20I Series Against SA As WI Announce 15-man Squad
T20 World Cup: Spirited South Africa Beat West Indies To Seal Semifinal Spot
WI vs SA: Dream11 Prediction Match 50, ICC T20 World Cup 2024
T20 World Cup 2024 Records: Records Shattered in United States vs West Indies Nail-biting Super 8 Clash in Barbados
T20 World Cup: When We Control The Powerplay, We Come Out On Top, Says Chase
T20 World Cup: Someone Has To Stick In And Play Along, Says Hope After Blistering 82* Vs USA
T20 World Cup: Powell Lauds Chase And Hope For Fantastic Win Against USA
Hope blasts West Indies to crucial win over USA
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31