Shai hope: Cricket News & Match Updates
இன்றைய நாள் எங்களது நாளாக அமையவில்லை - ஷாய் ஹோப்!
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது சொந்தநாட்டில் நடைபெற்று வரும் மூன்று வகையான கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியிடம் 1-0 என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இருந்ததால் இந்த தொடரானது சமநிலையில் இருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்று முடிந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவர்களில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்ததால் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Shai hope - Tesst
वेस्टइंडीज के खिलाफ लगातार तीसरा अर्धशतक जड़ते हुए किशन इस खास क्लब में हुए शामिल
IND vs WI: भारत के खिलाफ टी20 सीरीज के लिए विंडीज टीम में शाई होप, ओशेन थॉमस की वापसी
IND vs WI: Shai Hope, Oshane Thomas Return As West Indies Name Squad For T20I Series Against India
WI vs IND 3rd ODI, Dream 11 Team: रविंद्र जडेजा को बनाएं कप्तान, ड्रीम टीम में शामिल करें कैरेबियाई टीम के 5 खिलाड़ी
நிச்சயம் மூன்றாவது போட்டியிலும் வெல்வோம் - ஷாய் ஹோப்!
2nd ODI: Bowlers, Hope Help West Indies Beat India By Six Wickets, Level Series 1-1
WI vs IND, 2nd ODI: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது விண்டீஸ்!
கிரிக்கெட் பார்க்கும் அனைவருக்குமே இங்கு என்ன நடக்கிறது என்று தெரியும் - ஷாய் ஹோப்!
कुलदीप-जडेजा की फिरकी में उलझे वेस्टइंडीज के बल्लेबाज, भारत ने पहला वनडे 5 विकेट से जीता
Lord शार्दुल ने दिखाया अपना जलवा, ऐसे किया ब्रैंडन किंग को क्लीन बोल्ड,देखें VIDEO
वेस्टइंडीज के खिलाफ पहले वनडे में टॉस जीतकर भारत ने किया गेंदबाजी का फैसला, मुकेश कुमार करेंगे डेब्यू
भारत बनाम वेस्टइंडीज पहला वनडे: तारीख, समय, स्थान, पिच रिपोर्ट, कहां देखें, प्लेइंग इलेवन
WI vs IND: வெஸ்ட் இண்டிஸ் ஒருநாள் அணி அறிவிப்பு!
IND vs WI: West Indies recall Shimron Hetmyer, Oshane Thomas for ODI series against India
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31