Shai hope: Cricket News & Match Updates
பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று முதல் தொடங்கியது. இதில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் ஊள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் 3 ரன்னிலும், அலிக் அதனாஸ் 16 ரன்னிலும், அகீம் அகஸ்டே 2 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் - ரோஸ்டன் சேஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 53 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Shai hope - Tesst
NZ Vs WI: West Indies Go One Up In T20I Series With Seven-run Win In Opener
NZ vs WI 1st T20: ऑकलैंड में रॉस्टन चेज़, जायडेन सील्स और शाई होप ने मचाई धूम, वेस्टइंडीज ने पहला टी20 7 रनों से जीता
BAN vs WI: एलिक अथानाज़ और शाई होप की धमाकेदार पारियां, वेस्टइंडीज ने बांग्लादेश को 14 रन से हराकर टी20 सीरीज पर किया कब्जा
I Try To Hit As Many Sixes As Possible In Last Five Overs, Says Powell After Match-winning Knock Vs BAN
शाई होप और पॉवेल ने बल्ले से दिखाया कमाल, वेस्टइंडीज ने बांग्लादेश को 16 रन से शिकस्त देकर सीरीज में बनाई बढ़त
ரோவ்மன் பாவெல், ஜெய்டன் சீல்ஸ் அசத்தல்; வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!
‘We Were Poor In All Three Disciplines’: Sammy After WI’s 2-1 ODI Series Defeat
வங்கதேசத்தை சூப்பர் ஓவரில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
2nd ODI: Hosein Holds Nerve In Super Over As West Indies Edge Bangladesh By One Run
BAN vs WI 2nd ODI: बांग्लादेश को सुपर ओवर में 1 रन से मिली हार, वेस्टइंडीज ने रोमांचक मुकाबले में सीरीज में की 1-1 से बराबरी
Will Use New Delhi Game As A Stepping Stone To Improve In Tests, Says WI Skipper Chase
When Fight Matters More Than The Result: Windies Win Hearts In Delhi
'There Has To Be Something For Pacers', Gambhir Shares His Analysis Of Delhi Pitch
Big Honour To Lead India, I'm Kind Of Getting Used To It: Gill After Series Whitewash Over WI
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31