Shreyas iyer: Cricket News & Match Updates
இனிவரும் போட்டிகளிலும் அதிரடியில் ஈடுபடுவேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே குவித்தது.
அதனைத் தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 139 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியில் மீண்டும் இணைந்துள்ள முன்னணி வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 47 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் டெல்லி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். Read More...
Related Cricket News for Shreyas iyer - Tesst
ஐபிஎல் 2021: ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
कोहली के बाद ये 3 खिलाड़ी बन सकते हैं RCB के अगले कप्तान, 1 पहले भी करा चुका है कप्तानी
ਅਜੇ ਵੀ ਰੋਹਿਤ ਦਾ ਰਸਤਾ ਸਾਫ਼ ਨਹੀਂ, ਟੀ -20 ਵਿੱਚ ਦੋ ਹੋਰ ਖਿਡਾਰੀ ਵੀ ਕਪਤਾਨੀ ਦੇ ਦਾਵੇਦਾਰ ਹਨ
अभी भी रोहित का रास्ता साफ नहीं, टी-20 में ये दो खिलाड़ी भी हैं कप्तानी के दावेदार
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்தே நீடிப்பார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஸ்ரேயாஸ் அணிக்கு திரும்பியது மிகப்பெரும் பலம் - முகமது கைஃப்!
ஐபிஎல் 2021: கடந்தாண்டு தவற விட்ட கோப்பையைக் கைப்பற்றுமா டெல்லி கேப்பிட்டல்ஸ்?
வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயாஸ் ஐயர் - வைரல் காணொளி!
Gambhir Says Suryakumar Yadav Is A Different Class Compared To Shreyas Iyer
गौतम गंभीर ने की सूर्यकुमार यादव की तारीफ, कहा- इस मामले में हैं श्रेय्यस अय्यर से बेहतर बल्लेबाज
श्रेय्यर अय्यर ने बयां किया IPL के पहले हाफ से बाहर होने के दर्द,कहा- बैठकर खिलाड़ियों को देखना मुश्किल
'Was Difficult To Sit Out And Watch Teammates Play': Shreyas Iyer Recalls 'Difficult' Time Away From Cricket
மீண்டும் எனது ஃபார்முடன் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
IPL 2021: ऋषभ पंत की कप्तानी में खेलने के बारे में क्या सोच रहे हैं? श्रेयस अय्यर ने दिया जवाब
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31