Shreyas iyer: Cricket News & Match Updates
3rd ODI: ஷுப்மன் கில் சதம்; விராட், ஸ்ரேயாஸ் அரைசதம் - இங்கிலாந்துக்கு 357 டார்கெட்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் டாம் பான்டன் இடம்பிடித்துள்ள நிலையில், இந்திய அணியில் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கபட்டது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷுப்மன் கில் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Shreyas iyer - Tesst
Adil Rashid Dismisses Virat Kohli For Record-equalling 11th Time Across Formats
Champions Trophy: Aakash Chopra Questions Jaiswal’s Spot, Backs Siraj If Bumrah Is Unfit
Indian Team Urges People To Join 'Donate Organs, Save Lives' Campaign Ahead Of Ahmedabad ODI
'Donate Organs, Save Lives' Initiative To Be Launched During 3rd ODI Between India And England
IPL Chair Arun Dhumal Lauds Rohit’s 32nd ODI Ton, Says ‘We All Feel So Proud Of Him'
2nd ODI: Broke It Down To Pieces About How I Wanted To Bat, Says Rohit After Hitting 32nd Century
2nd ODI: Rohit Slams 32nd Century As India Clinches Series Over England With Four-wicket Win (ld)
2nd ODI: Rohit’s Masterly 119 Helps India Beat England By Four Wickets, Take Unassailable Series Lead
2nd ODI: Kohli Returns, Varun Handed ODI Debut As England Elect To Bat Against India
KL Rahul Left Surprised By Huge Crowd At Barabati Stadium For India's Practice Session
Don’t Think There Is Any Problem, Says Kotak On Rohit’s Form Ahead Of Cuttack ODI
Don’t Think There Is Any Problem, Says Kotak On Rohit’s Form Ahead Of Cuttack ODI
Virat Kohli Is Fit And Available For Selection In Second ODI, Confirms Sitanshu Kotak
IND vs ENG, 2nd ODI: கோலி விளையாடுவது உறுதி; இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31