Shubman gill: Cricket News & Match Updates
பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ஷுப்மன் கில்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நட்சத்தின. ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் 58 ரன்கள் எடுத்தார். குஜராத் அணி தரப்பில் உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் அணிக்கு தேவையான தொடக்கம் கிடைத்தும் அதை பயன்படுத்த தவறிய குஜராத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Shubman gill - Tesst
It Felt Like He Didn't Just Take A Catch, But Caught The Match: Ajay Jadeja On Ravi Bishnoi's Effort
IPL 2024: Yash Thakur Ends Gujarat Titans Dominance Over Lucknow Super Giants
IPL 2024: Yash Thakur Stars As Lucknow Beat Gujarat By 33 Runs
IPL 2024: Lucknow Super Giants Win Toss, Elect To Bat First Vs GT
LSG vs GT: 21st Match, Dream11 Team, Indian Premier League 2024
WATCH: 'शाहरुख से पूछना मुझे रिटेन क्यों नहीं किया', शुभमन गिल ने एड शीरन के सामने खोला दिल
நாங்கள் தோல்வி அடைந்ததற்கான காரணம் இதுதான் - ஷுப்மன் கில்!
IPL 2024: कप्तान गिल की पारी पर शशांक ने फेरा पानी, पंजाब ने गुजरात को रोमांचक मैच में 3 विकेट से दी मात
IPL 2024: Skipper Shubman Gill’s 89* Helps GT Set 200-run Target For Punjab
IPL 2024: गिल ने खेली कप्तानी पारी, गुजरात ने पंजाब को दिया 200 रन का लक्ष्य
ஐபிஎல் 2024: ஷுப்மன் கில் அதிரடியில் தப்பிய குஜராத்; பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு!
IPL 2024: Raza In For Injured Livingstone As Punjab Win Toss, Elect To Field Against Gujarat
Maybe On Another Tour It Could Have Been 3-2 To Us, Says Robinson On England’s 4-1 Test Series Loss In India
GT vs PBKS: 17th Match, Dream11 Team, Indian Premier League 2024
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31