Shubman gill: Cricket News & Match Updates
கெய்க்வாட்டிற்கு பதில் அபிஷேக்கை தேர்வு செய்த ஷுப்மன் கில்!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக், அபிஷேக் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, துருவ் ஜுரெல் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் முதலிரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் தூபே ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ரானா, ஜிதேஷ் சர்மா உள்ளிட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை ஹராரேவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும், எந்தெந்த அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியின் தொடக்க வீரராக அபிஷேக் சர்மா களமிறங்குவார் என்று கேப்டன் ஷுப்மன் கில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Shubman gill - Tesst
Shubman Gill Confirms Abhishek Sharma To Open With Him In T20I Series Opener Against Zimbabwe
IND vs ZIM: Dream11 Prediction 1st T20I, India vs Zimbabwe T20 Series 2024
टीम इंडिया के लिए इतनी भी आसान नहीं होगी जिम्बाब्वे के खिलाफ टी20 सीरीज
T20I Series Against Zimbabwe At Right Time For India To Kick On Transition Period, Says Saba Karim
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளைடும் இந்திய அணியின் உத்தேச லெவன்!
भारतीय टीम जिम्बाब्वे पहुंची, 6 जुलाई को खेलेगी सीरीज का पहला टी20
Shubman Gill-led Indian Team Touches Down In Harare For T20Is Against Zimbabwe
IND vs ZIM T20I: गिल और शर्मा करेंगे ओपनिंग, जिम्बाब्वे के खिलाफ ऐसी हो सकती है इंडियन प्लेइंग XI
भारत-जिम्बाब्वे T20I सीरीज के लिए टीमों की घोषणा,वर्ल्ड कप खेलने वाले सिर्फ 3 खिलाड़ी टीम में, देखें शेड्यूल और लाइव स्ट्रीमिंग डिटेल्स
ZIM vs IND: ஜிம்பாப்வே புறப்பட்டது ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!
Young Indian Team With Coach VVS Laxman Leave For Zimbabwe Tour
Post T20 World Cup Win Euphoria, India Look To Future Without Kohli, Rohit And Jadeja
Virat Kohli को T20I में रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, बन सकते हैं टीम इंडिया के नए ओपनर
हार्दिक नहीं, ना ही बुमराह! VIRENDER SEHWAG बोले- 'रोहित के बाद ये खिलाड़ी होगा इंडिया का नया कैप्टन'
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31