Shubman gill: Cricket News & Match Updates
ஷுப்மன் கில்லிடம் நிறைய திறமை இருக்கிறது - சல்மான் பட்!
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் என்று ரசிகர்கள் ஷுப்மன் கில்லை பாராட்டி வந்தனர். அதற்கு ஏற்றார் போல் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்திலும் சிறப்பாக கில் விளையாடினார். ஆனால் சமீப காலமாக கில் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தடுமாறி வருகிறார். டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை வீணடித்து வருகிறார்.
இதனால் தற்போது இந்திய டி20 அணியின் இடம் கிடைக்காத சூழல் தற்போது கில்லுக்கு ஏற்பட்டிருக்கிறது. கில் இடத்தில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடிய ஜெய்ஸ்வால் அபாரமாக ரன் சேர்த்து தன்னுடைய இடத்தை உறுதி செய்து கொண்டார். இதனால் கில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினமாகிவிட்டது. கில் கடைசியாக பெரிய ஸ்கோர் அடித்து நீண்ட நாட்களாக ஆகிவிட்டது. Read More...
Related Cricket News for Shubman gill - Tesst
IND vs AFG: Dream11 Prediction Match 3rd T20, India vs Afghanistan T20 Series 2024
क्या यशस्वी के धमाके ने खत्म कर दी, टी-20 में शुभमन गिल की कहानी ?
IND vs AFG: Dream11 Prediction Match 2nd T20, India vs Afghanistan T20 Series 2024
IND vs AFG 2nd T20: इंदौर में होगी विराट कोहली की वापसी, अब इन 3 खिलाड़ियों की पॉजिशन पर है खतरा
आईपीएल के जरिए टी20 विश्व कप में अपनी जगह बनाना चाहते हैं अक्षर
கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான் - ரோஹித் சர்மா!
IND V AFG: Shivam Dubey All-round Performance Helps India Win Opening T20I
ரோஹித்தை ரன் அவுட்டாக்கிய ஷுப்மன் கில்; வைரல் காணொளி!
சஞ்சு சாம்சன் vs ஷுப்மன் கில் - மூன்றவது இடத்தில் களமிறங்க போவது யார்?
I'd Prefer Virat To Bat At No.3 As Rohit, Yashasvi Form Good Opening Combination: Suresh Raina
IND vs AFG 1st T20I: नंबर 3 पर कौन करेगा विराट कोहली को रिप्लेस, ये 3 हैं दावेदार
IND vs AFG T20: कौन बनेगा रोहित शर्मा का ओपनिंग पार्टनर? रेस में दौड़ रहे हैं ये 3 खिलाड़ी
India’s Squad For Three T20Is Vs Afghanistan Announced, Rohit To Lead
बड़ी खबर: विराट, शुभमन और शमी को ICC वनडे क्रिकेटर ऑफ द ईयर के लिए किया गया शॉर्टलिस्ट
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31