Advertisement
Shubman gill: Cricket News & Match Updates
Advertisement
ஷுப்மன் கில் நாளைய போட்டிக்காக 99% தயாராக இருக்கிறார் - ரோஹித் சர்மா!
ஒருநாள் உலகக் கோப்பை தொடரில், நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதற்குமுன், ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 7 முறை களமிறங்கி, அனைத்திலும் வென்றிருக்கிறது. இதனால், நாறைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டமாக செயல்பட்டு, ஆதிக்கம் செலுத்தி வெற்றியைப் பெற்றுள்ளது. அதேபோல், பாகிஸ்தான் அணி சமீபத்தில் இலங்கைக்கு எதிராக 345 ரன்களையும் சேஸ் செய்து அபார வெற்றியைப் பெற்றிருகிகறது. இதனால், இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதாக கருதப்படுகிறது. ஆகையால், நாளை கடைசி ஓவர் வரை கூட ஆட்டம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
ICC ODI World Cup 2023 India Vs Pakistan Shubman Gill Rohit Sharma Tamil Cricket News Rohit Sharma Shubman Gill India Vs Pakistan ICC ODI World Cup 2023
Related Cricket News for Shubman gill - Tesst
ஐசிசி மாதாந்திர விருதுகள்: செப் மாதத்திற்கான சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு!
கடந்த செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரராக ஷுப்மன் கில்லும், சிறந்த வீராங்கனையாக சமாரி அத்தபத்துவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
Shubman Gill Named ICC Players Of The Month For September
Cricket World Cup: Young India opener Shubman Gill has been voted ICC Men's Player of the Month for September 2023 after dominating a stretch of ODIs ahead of the ICC Men’s Cricket World Cup.
By IANS News • 2 years ago
पाकिस्तान के खिलाफ मैच से पहले शुभमन गिल को मिला ईनाम, आईसीसी ने चुना प्लेयर ऑफ द मंथ
पाकिस्तान के खिलाफ वर्ल्ड कप 2023 के मुकाबले से पहले शुभमन गिल को आईसीसी ने एक ईनाम दिया है। आईसीसी ने शुभमन गिल को सितंबर महीने के लिए प्लेयर ऑफ द मंथ चुना है।
By Shubham Sharma • 2 years ago
Shubman Gill Named ICC Players Of The Month For September
Cricket World Cup: Young India opener Shubman Gill has been voted ICC Men's Player of the Month for September 2023 after dominating a stretch of ODIs ahead of the ICC Men’s Cricket World Cup.
By IANS News • 2 years ago
ஷுப்மன் கில் நிச்சயமாக பிளேயிங் லெவனில் இருப்பார் - எம்எஸ்கே பிரஷாத்!
ஷுப்மன் கில் முழு உடல்தகுதியுடன் நிச்சயமாக இருக்கிறார், அவர் இந்தியாவின் ப்ளேயிங் லெவன் அணியில் இருக்க வேண்டும் என்று எம்எஸ்கே பிரஷாத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'शुभमन गिल को मैंने तगड़ा कर दिया है', युवराज बोले मैं तो कैंसर के साथ खेला था वर्ल्ड कप
शुभमन गिल डेंगू की मार से निकलकर अहमदाबाद पहुंच चुके हैं। हालांकि, पाकिस्तान के खिलाफ होने वाले मैच में वो खेलेंगे या नहीं, इस बात पर अभी भी मुहर नहीं लग पाई है।
By Shubham Sharma • 2 years ago
உலகக்கோப்பை 2023: பயிற்சியில் ஈடுபட்ட ஷுப்மன் கில்!
டெங்கு காய்ச்சலிருந்து குணமடைந்துள்ள இந்திய வீரர் ஷுப்மன் கில் இன்று அஹ்மதாபாத்தில் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs PAK: क्या अहमदाबाद में रोहित के साथ ओपनिंग करेंगे शुभमन गिल? भारतीय फैंस के लिए आई खुशखबरी
शुभमन गिल अस्पताल से डिस्चार्ज होकर अहमदाबाद पहुंच चुके हैं। हालांकि, उनका पाकिस्तान के खिलाफ खेलना अभी तक तय नहीं है लेकिन इसी बीच वह प्रैक्टिस करते नजर आए हैं।
By Nishant Rawat • 2 years ago
பாகிஸ்தான் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
சென்னையிலிருந்து அஹ்மதாபாத் புறப்பட்டுச் சென்ற ஷுப்மன் கில், பாகிஸ்தானுடனான போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Men's ODI WC: Recuperating Shubman Gill Reaches Ahmedabad Ahead Of Pakistan Clash
Tamil Nadu Cricket Association: After recovering from a dengue fever, young India opener Shubman Gill has reached Ahmedabad from Chennai. However, it is still not clear if the 24-year-old will be able to play in the marquee 2023 World Cup game against Pakistan.
By IANS News • 2 years ago
WATCH: 'क्या पाकिस्तान के खिलाफ खेलेंगे शुभमन?' पत्रकार के सवाल पर कुछ ऐसा था शुभमन का रिएक्शन
शुभमन गिल अस्पताल से डिस्चार्ज होकर अहमदाबाद पहुंच चुके हैं। हालांकि, उनका पाकिस्तान के खिलाफ खेलना अभी तक तय नहीं है लेकिन जब एक पत्रकार ने उनसे इस सवाल का जवाब पूछा तो उनका रिएक्शन देखने लायक था।
By Shubham Sharma • 2 years ago
ஷுப்மன் கில் நலமுடன் இருக்கிறார் - விக்ரம் ரத்தோர்!
ஷுபமன் கில் குறித்து மருத்துவக் குழு தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில், நாங்கள் புதுப்பிப்பு செய்து கொள்வோம் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: शफीक ने कॉपी किया शुभमन गिल का सेलिब्रेशन, शतक लगाकर कुछ ऐसे मनाया जश्न
श्रीलंका के खिलाफ पाकिस्तान की जीत के बाद अब्दुल्लाह शफीक की काफी चर्चा हो रही है। शफीक ने श्रीलंका के खिलाफ शतक लगाकर शुभमन गिल स्टाइल में सेलिब्रेट किया।
By Shubham Sharma • 2 years ago
Men’s ODI WC: India Eye Chance Of Adding Another Victory To Their Kitty Against Afghanistan (preview)
ODI World Cup: When one touches down to New Delhi, they are greeted by the nip in the morning, followed by the sun shining brightly throughout the day, before the evening and night takes a cool turn. With monsoon in retreating mode, India’s national capital is having its first brush with changing weather in October.
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement