Advertisement
Shubman gill: Cricket News & Match Updates
Advertisement
ஷுப்மன் கில்லிற்கு அபராதம்; லங்கர், பாண்டிங் கருத்து!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி பல சர்ச்சைகளில் முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கில் ஸ்லிப்பில் தந்த கேட்சை கேமரூன் கிரீன் சர்ச்சையான முறையில் பிடித்தார்.
இதை பலமுறை டிவியில் பார்த்த மூன்றாவது நடுவர் இறுதியில் அவுட் என்று அறிவித்தார். இதுகுறித்து அப்போதே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நடுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில் பந்தை முதலில் பிடிக்கும் பொழுது முழுக்கட்டுப்பாட்டில் இருந்தால் போதும்; பிறகு விரல்களின் இடையில் பந்து தரையில் மோதுவது பிரச்சனை கிடையாது என்று விதி இருக்கிறது. அதனால் அவுட் என்று அறிவிக்கப்பட்டது என்று விளக்கம் கூறப்பட்டது. Read More...
Tamil Cricket News Ricky Ponting Justin Langer Shubman Gill India vs Australia WTC 2023 Final WTC 2023
Related Cricket News for Shubman gill - Tesst
शुभमन गिल को लगा बड़ा झटका, ICC ने सुना दी ये बड़ी सजा; भारत-ऑस्ट्रेलिया टीम पर भी लगा जुर्माना
आईसीसी ने भारत और ऑस्ट्रेलिया टीम को स्लो ओवर रेट के कारण सजा सुनाई है। इतना ही नहीं, शुभमन गिल पर 115 प्रतिशत मैच फीस का जुर्माना लगाया गया है।
By Nishant Rawat • 3 years ago
WTC 2023: ஷுப்மன், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
மூன்றாவது நபரின் முடிவை தனது சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்த ஷுப்மன் கில் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஷுப்மன் கில் கேட்ச்சில் எனக்கு எந்தவித சந்தேகமும் எனக்கு ஏற்படவில்லை - கேமரூன் க்ரீன்!
ஷுப்மன் கில் கொடுத்த கேட்சை பிடித்த தருணத்தில் அந்த கேட்சை நான் சரியாகத் தான் பிடித்தேன் என்று நினைக்கிறன். அதில் எந்தவித சந்தேகமும் எனக்கு ஏற்படவில்லை என கேமரூன் க்ரீன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Shubman Gill Catch Controversy: वीरेंद्र सहवाग ने किया थर्ड अंपायर को ट्रोल, शुभमन गिल को आउट देने पर भड़के
भारतीय टीम के पूर्व क्रिकेटर वीरेंद्र सहवाग ने शुभमन गिल को विवादित तरीके से आउट दिये जाने पर थर्ड अंपायर को ट्रोल किया है।
By Nishant Rawat • 3 years ago
நடுவரின் தீர்ப்பை விமர்சித்த ஷுப்மன் கில்!
மூன்றாம் நடுவரின் தீர்ப்பை விமர்சிக்கும் வகையில் இந்திய வீரர் ஷுப்மன் கில் தனது சமூக வலைதள பக்கம் மூலம் விமர்சித்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
शुभमन गिल अपने कैच से नाखुश, सोशल मीडिया पर खड़े किए सवाल
WTC Final के चौथे दिन कैमरुन ग्रीन ने शुभमन गिल का जो कैच पकड़ा वो काफी सुर्खियां बटोर रहा है। कई लोग इस कैच पर सवाल उठा चुके हैं और अब शुभमन ने भी अपनी नाराजगी जताई है।
By Shubham Sharma • 3 years ago
Shubman Gill Catch Controversy: शुभमन गिल हुए आउट, ICC ने बताया कारण
शुभमन गिल विवादित तरीके से आउट हुए। कैमरून ग्रीन के कैच पर अब आईसीसी ने अपना बयान रखा है। आईसीसी ने बताया आखिर क्यों गिल को आउट दिया गया।
By Nishant Rawat • 3 years ago
VIDEO: शुभमन के विवादित कैच पर ग्रीन ने तोड़ी चुप्पी, बोले- 'मुझे लगा ये क्लीन कैच था'
WTC Final के चौथे दिन शुभमन गिल का विवादित कैच चर्चा का विषय बना रहा। अब इस कैच को लेकर कैमरुन ग्रीन ने खुद चुप्पी तोड़ी है और बताया है कि उन्हें क्या लगा।
By Shubham Sharma • 3 years ago
இது எப்படி அவுட் ஆகும்? மூன்றாம் நடுவரை விளாசிய வர்ணனையாளர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி வீரர் ஷுப்மன் கில்லுக்கு அவுட் வழங்கப்பட்டதற்கு ரவி சாஸ்திரி, சங்ககாரா உள்ளிட்ட கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
மூன்றாம் நடுவரை கடுமையாக விமர்சித்த விரேந்திர சேவாக்; வைரலாகும் ட்விட்டர் பதிவு!
ரீ-ப்ளேவில் பந்து தரையில் பட்டது தெரிந்தும் மூன்றாவது நடுவர் சுப்மன் கில்லுக்கு அவுட் என்று கொடுத்தது சர்ச்சையில் முடிந்திருக்கிறது. இந்த விவகாரத்திற்காக மூன்றாவது நடுவரை இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஷுப்மன் கில்லிடம் காதலை வெளிப்படுத்திய ரசிகை; வைரல் புகைப்படம்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது இந்திய வீரர் சுப்மன் கில்லை திருமணம் செய்து கொள்வதாக பாதாகை பிடித்த ரசிகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
'मुझसे शादी कर लो गिल', लाइव मैच में फैन गर्ल ने शुभमन गिल से किया प्यार का इजहार
ओवल क्रिकेट ग्राउंड पर वर्ल्ड टेस्ट चैंपियनशिप के फाइनल के तीसरे दिन के दौरान एक फैन गर्ल ने भारतीय टीम के स्टार बल्लेबाज़ शुभमन गिल को प्रपोज किया।
By Nishant Rawat • 3 years ago
टीम इंडिया थी मुश्किल में, सस्ते में आउट होकर ड्रेसिंग रूम में निश्चिंत हंसते हुए दिखे कोहली और गिल
वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2023 के फाइनल में ऑस्ट्रेलिया ने भारत को बैकफुट पर धकेल दिया है। ऑस्ट्रेलिया अपनी पहली पारी में 469 के स्कोर पर सिमट गया था।
By Nitesh Pratap • 3 years ago
VIDEO: शुभमन ये तुमने क्या किया ? स्टंप में जा रही थी बॉल बैट लगाने की कोशिश भी नहीं की
ऑस्ट्रेलिया के खिलाफ खेले जा रहे वर्ल्ड टेस्ट चैंपियनशिप फाइनल में शुभमन गिल से फैंस को काफी उम्मीदें थी लेकिन वो इस मैच की पहली पारी में अपना विकेट गिफ्ट कर गए।
By Shubham Sharma • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement