Shubman gill: Cricket News & Match Updates
இதுதான் ஷுப்மன் கில்லை மற்ற இளம் வீரர்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது - ஹர்பஜன் சிங்!
இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்பொழுது தொடரில் முன்னிலை வகிக்கிறது. நடத்த முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் வழக்கமான இந்திய அணியின் டெஸ்ட் துவக்க ஆட்டக்காரராக இருந்து வந்த இளம் வீரர் ஷுப்மன் கில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடம் கேட்டு தன்னை மூன்றாவது இடத்திற்கு பேட்டிங்கில் கீழே இறக்கிக் கொண்டார்.
கில் உடைய இடத்திற்கு இந்த டெஸ்ட் தொடரில் முதல்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்ட ஈழம் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டு விளையாட வைக்கப்பட்டார். அவர் தனது முதல் வாய்ப்பிலேயே 350க்கும் மேற்பட்ட பந்துகளை எதிர் கொண்டு 171 ரன்கள் குவித்து அசத்தலான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி ஒட்டுமொத்தமாக எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். Read More...
Related Cricket News for Shubman gill - Tesst
ஒரு இன்னிங்ஸை மட்டுமே வைத்து நாங்கள் கில்லை முடிவு செய்ய மாட்டோம் - விக்ரம் ரத்தோர்!
नंबर 3 पर खेलने को लेकर क्या था शुभमन गिल का प्रपोज़ल? सुनिए बैटिंग कोच विक्रम राठौड़ की ज़ुबानी
'मुझसे पूछा गया कि मैं कहां बैटिंग करूंगा, मैंने कहा नंबर तीन पर'- शुभमन गिल
நான் மூன்றாம் இடத்தில் விளையாட விரும்பினேன் - ஷுப்மன் கில்!
रोहित भाई गाली देंगे तेरे को... ईशान किशन ने दोस्त शुभमन गिल को लाइव मैच में चेताया; देखें VIDEO
VIDEO: पास में ही खड़े हुए थे विराट, लेकिन अपना डांस नहीं रोक पाए शुभमन गिल
1st Test: Number 3 Is A Position Where I Want To Consolidate, Says Shubman Gill
ओपनिंग करके खुश नहीं हैं शुभमन गिल, विराट के फेवरेट नंबर पर बल्लेबाज़ी करने की जताई इच्छा
IND vs WI: Yashasvi Jaiswal To Make Debut; Play As An Opener In First Test, Confirms Rohit Sharma
वेस्टइंडीज के खिलाफ पहले टेस्ट में टीम इंडिया के लिए डेब्यू करेगा 21 साल का खिलाड़ी,रोहित शर्मा ने किया ऐलान
WI vs IND 1st Test, Dream 11 Team: शुभमन गिल को बनाएं कप्तान, 3 ऑलराउंडर टीम में करें शामिल
WI vs IND T20 Squad: Yashasvi, Tilak Varma Earn Maiden Call-Up As India Name T20I Squad For West Indies
विराट कोहली या रोहित शर्मा नहीं, अय्यर ने RCB के इस खिलाड़ी को बताया अपना फेवरेट प्लेयर
Ashes 2023: MCC Clarifies Why Starc's Attempted Catch Of Duckett Was Given Not Out
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31