Advertisement
Shubman gill: Cricket News & Match Updates
Advertisement
குஜராத் டைட்டன்ஸிலிருந்து விலகுகிறாரா சுப்மன் கில்?
குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து நட்சத்திர வீரர் சுப்மான் கில் விலகப் போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு காரணம் ஐபிஎல் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று டிவிட்டரில் ஒரு பதிவு செய்திருந்தது.
அதில் “சுப்மான் கில்லுடன் பயணித்தது மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் உங்களுடைய நினைவுகளுக்கு மிக்க நன்றி. உங்களுடைய அடுத்த பயணம் சிறப்பாக அமையட்டும்” என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கு சுப்மான் கில்லும் நன்றி தெரிவப்பது போல் ஸ்மைலி பயன்படுத்தினார். இதனால் சுப்மான் கில், குஜராத் அணியை விட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. ஒருவேளை ஐபிஎல் வீரர்களை பரிமாற்றம் செய்யும் டிராஃப்ட் முறையில் கில் சிஎஸ்கே அணிக்கு வரப்போகிறாரா என்று சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. Read More...
Related Cricket News for Shubman gill - Tesst
'भविष्य के लिए शुभकामनाएं शुभमन गिल', गुजरात टाइटंस के इस ट्वीट के बाद मचा बवाल
शुभमन गिल ने आईपीएल 2023 से पहले क्या गुजरात टाइटंस का साथ छोड़ दिया है? गुजरात टाइटंस फ्रेंचाइजी ने ट्वीट कर शुभमन गिल को भविष्य के लिए बधाई दे दी है।
By Prabhat Sharma • 3 years ago
Shubman Gill To Play For Glamorgan In Last Four Matches Of County Championship
In first-class cricket, Shubman Gill has struck 2,877 runs, with seven centuries and averages 53.27.
By IANS News • 3 years ago
क्या सारा को डेट कर रहे हैं शुभमन गिल?, सोशल मीडिया पर वायरल हुआ वीडियो
सोशल मीडिया पर एक वीडियो वायरल हो रहा है जिसमें शुभमन गिल सारा के साथ डिनर करते नज़र आ रहे हैं।
By Nishant Rawat • 3 years ago
இனி தான் அவருக்கு சவாலே காத்திருக்கிறது - ஷுப்மன் கில் குறித்து சபா கரீம் கருத்து!
சிறந்த வீரராக உருவெடுத்து விட்டாலே அவருக்கு புதியதோர் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்று ஷுப்மன் கில் குறித்த தன்னுடைய கருத்தை சபா கரீம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Shubman Gill To Play For Glamorgan In County Championship: Report
India batter Shubman Gill, who has been in fine form in the ODI format, is set for his maiden stint in the County Championship after signing with Glamorgan for the remainder of the 2022 season, subjec
By IANS News • 4 years ago
ஐசிசி தரவரிசையில் முன்னேறிய ஷுப்மன் கில்!
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய இளம் பேட்டர் ஷுப்மன் கில் 38ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Shubman Gills Jumps 45 Spots Up In Latest ICC ODI Batters' Ranking
Shubman Gill finished as the highest run scorer with 245 runs along with a century in the 3-match ODI series against Zimbabwe
By IANS News • 4 years ago
Scott Styris Praises Shubman Gill & Believes The Batter Can Fit In India's No.3 Spot
Indian batter Shubman Gill scored 450 runs at an average of 112.50 and at a strike-rate of 111.66 in the ODI series against Zimbabwe.
By IANS News • 4 years ago
இந்த சதத்தை எனது தந்தைக்கு அற்பணிக்கிறேன் - ஷுப்மன் கில்!
நான் அடித்த இந்த மிகச் சிறப்பான சதத்தை எனது தந்தைக்காக அர்ப்பணிக்கிறேன் என இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
भज्जी ने शुभमन गिल को लेकर क्या कह दिया? फैंस ने काट दिया बवाल
जिम्बाब्वे के खिलााफ तीसरे वनडे में शतक लगाने के बाद शुभमन गिल लाइमलाइट में आ गए हैं। इसी बीच हरभजन सिंह ने उनको लेकर कुछ ऐसा कह दिया है कि फैंस बवाल काट रहे हैं।
By Shubham Sharma • 4 years ago
जिम्बाब्वे का ऑलराउंडर बना शुभमन गिल का दीवाना, प्रेस कॉन्फेंस में दिखाई गिल की टी-शर्ट; देखें VIDEO
शुभमन गिल ने वनडे सीरीज के तीसरे मुकाबले में 130 रनों की शतकीय पारी खेली थी। गिल जिम्बाब्वे दौरे पर प्लेयर ऑफ द सीरीज भी चुने गए।
By Nishant Rawat • 4 years ago
VIDEO: ईशान किशन और शुभमन गिल का डांस देखा क्या, खुशी से झूम उठा भारतीय खेमा
शिखर धवन ने एक वीडियो शेयर किया है जिसमें इंडियन टीम डांस सेलिब्रेशन करती नज़र आ रही है।
By Nishant Rawat • 4 years ago
ZIM vs IND, 3rd ODI: ஷுப்மன் கில்லை பாராட்டிய கேஎல் ராகுல்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமடி ஷுப்மன் கில்லை இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் பாராட்டி பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
22 साल के लड़के ने छिनी सिकंदर के मुंह से जीत, वरना हार पक्की थी; देखें VIDEO
सिकंदर रज़ा और शुभमन गिल, इन दोनों ही प्लेयर्स ने तीसरे वनडे में अपनी-अपनी टीम के लिए शतकीय पारी खेली। मैच के अहम मौके पर गिल ने ही रज़ा का कैच पकड़कर टीम को जीत दिलवाई।
By Nishant Rawat • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement