Sl vs aus 2nd odi
WI vs AUS: பூரன், ஹோல்டர் அதிரடியில் தொடரை சமன் செய்த விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒத்திவைக்கப்பட்டிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றிருந்த ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி காட்ரெல், அல்ஸாரி ஜோசப், அகில் ஹொசைன் ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Sl vs aus 2nd odi
-
ஒத்திவைக்கப்பட்ட ஆஸ்திரேலியா - விண்டீஸ் தொடர் மீண்டும் தொடக்கம்!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 26ஆம் தேதி நடைபெறுமென வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
WI vs AUS: டாஸ் போட்ட பின் நிறுத்தப்பட்ட ஆட்டம்; அச்சத்தில் வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆஸ்திரேலியா அணியுடனான 2ஆவது ஒருநாள் போட்டி டாஸ் போட்ட சில நிமிடங்களில் ரத்து செய்யப்பட்டது. ...
-
WI vs AUS, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 22) பார்போடாஸில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31