Sl vs aus 2nd t20i
SL vs AUS, 2nd T20I: இலங்கையிடம் போராடி வென்றது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் ஜூன் 7, 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 டி20போட்டிகள் நடக்கின்றன.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றூ அசத்தியது.
Related Cricket News on Sl vs aus 2nd t20i
-
மஹ்மதுல்லாவின் ஆலோசனை எங்கள் வெற்றிக்கு உதவியது - அஃபிஃப் ஹொசைன்!
கேப்டன் மஹ்மதுல்லா வழங்கிய ஆலோசனையே ஆஸ்திரேலியாவை வீழ்த்த எங்களுக்கு உதவியது என வங்கதேச அணி வீரர் அஃபிஃப் ஹொசைன் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs AUS, 2nd T20I : ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சியளியத்த வங்கதேசம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BAN vs AUS : மார்ஷ், ஹென்ரிக்ஸ் அசத்தல்; வங்கதேசத்திற்கு 122 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 122 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
VIDEO: मिचेल स्टार्क की हुई जमकर कुटाई, फ्लेचर और सिमंस ने दिखाया आईना
Australia VS West Indies 2nd T20I: वेस्टइंडीज और ऑस्ट्रेलिया के बीच खेले गए दूसरे टी-20 मुकाबले को वेस्टइंडीज टीम ने 56 रनों से जीत लिया है। यॉर्कर से अपनी दहशत ...
-
அதிவேகமாக வந்த பந்து; கீப்பர் தலைக்கு மேல் சிக்சர் அடித்த ஹெட்மையர் - காணொளி
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிற்கு எதிராக ஷிம்ரான் ஹெட்மையர் அடித்த சிக்சர் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
WI vs AUS, 2nd T20I: ஹெட்மையர், வால்ஷ் அசத்தல்; ஆஸ்திரேலியாவை தவிடுபொடியாக்கிய விண்டீஸ்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
WI vs AUS, 2nd T20I: ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நாளை அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31