Sl vs ban predicted xis
ஆசிய கோப்பை 2025: இலங்கை vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
SL vs BAN Match 1, Super Four, Cricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.
இந்நிலையில் நாளை நடைபெறும் முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கை அணியை எதிர்த்து வங்கதேச அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே லீக் சுற்றில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் வங்கதேச அணி இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sl vs ban predicted xis
-
Sri Lanka vs Oman Prediction, Match 1, Super Four, Asia Cup 2025 - Who will win today SL…
The first game of Super Four will be played between Sri Lanka and Bangladesh on Saturday in Dubai. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31