Sl vs ind 1st odi
SA vs IND, 1st ODI: டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா!
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வீரர்கள் அதை தவற விட்டுவிட்டனர். முதல் டெஸ்டில் வெற்றிபெற்ற இந்திய அணி அதற்கு அடுத்த 2 டெஸ்டில் தோல்வியை தழுவி ஏமாற்றத்தை அளித்தது.
Related Cricket News on Sl vs ind 1st odi
- 
                                            
ஒருநாள் தொடரில் சிராஜ் விளையாடுவார் - பும்ரா நம்பிக்கை!தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முகமது சிராஜ் காயத்தில் இருந்து மீண்டு கம்பேக் கொடுக்கவுள்ளதாக பும்ரா கூறியுள்ளார். ... 
- 
                                            
பழைய நிகழ்வுகளை நினைத்து கவலைப் படப்போவதில்லை - டெம்பா பவுமாசமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரை போலவே விரைவில் துவங்க இருக்கும் ஒருநாள் தொடரிலும் இந்தியாவை தோற்கடிப்போம் என தென்ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
அணியை வழிநடத்த வாய்ப்பு கிடைத்தால் கவுரவமாக கருதுவேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!வருங்காலத்தில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால் அதைக் கவுரவமாகக் கருதுவேன் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். ... 
- 
                                            
SA vs IND, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!SA vs IND, 1st ODI: தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 19ஆம் தேதி பார்ல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        